MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Janhvi Kapoor: அம்மா ஸ்ரீதேவியை கண்முன் கொண்டு வந்த ஜான்வி கபூர்... சல்லடை போன்ற மெல்லிய சேலையில் போட்டோ ஷூட்!

Janhvi Kapoor: அம்மா ஸ்ரீதேவியை கண்முன் கொண்டு வந்த ஜான்வி கபூர்... சல்லடை போன்ற மெல்லிய சேலையில் போட்டோ ஷூட்!

படு ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதை சமீப காலமாக வழக்கமாக வைத்துள்ள ஜான்வி கபூர் (Janhvikapoor) தற்போது சேலை அழகில் சிலிர்க்க வைத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

1 Min read
Author : manimegalai a
Published : Dec 04 2021, 07:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தன்னுடைய தாய் வழி வந்த நடிப்பு திறனால் தற்போது பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை தனக்கென சம்பாதித்து வைதுள்ளவர் நடிகை ஜான்வி கபூர்.

28

தனது முதல் படமான 'தடக்' திரைக்கு வரும் முன்பே தாய் ஸ்ரீதேவி மரணமடைந்தது ஜான்வி கபூரை மிகவும் பாதித்தது.

38

அதில் இருந்து மீண்டு வந்த ஜான்வி கபூர், பாலிவுட்டில் அம்மா விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார்.

48

பொதுவாக திரையுலகின் வாரிசுகள் ஆரம்பகட்டத்தில் பல்வேறு கருத்துகளுக்கு ஆளாக்கப்படுவது வழக்கம். அவற்றைக் கடந்து சாதனைப் படைத்தவர்கள் சிலரே.

58

ஜான்வி கபூர் ஆரம்ப கட்டத்தில் இருந்து தனது அம்மாவின் நடிப்புக்கு இணையாக சிறந்த நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகின்றார்.

68

மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் அம்மா மாதிரியே தென்னிந்திய கலாச்சாரத்தின் மீது அதிகம் பற்றுக்கொண்டவர்.

78

பல சமயங்களில் மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டு கவர்ச்சியில் தெறிக்கவிட்டாலும், சில சமயங்களில் சேலை அழகிலும் மிளிர்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

88

அந்த வகையில் தற்போது மிகவும் எளிமையான புடவையில், அம்மா ஸ்ரீதேவியை நினைவு படுத்தும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
எம்.ஜி.ஆர் பாட்டுக்கு உரிமை கொண்டாடிய கருணாநிதி..! நானே தலைவன் என கொக்கரித்த கலைஞர்!
Recommended image2
எம்.ஜி.ஆரிடம் வாலி ஆடிய 'டபுள் கேம்'! புரட்சி தலைவருக்கு நம்பிக்கை துரோகம் செய்தாரா வித்தக கவிஞர்?
Recommended image3
தங்கச்சிலையாக ஜொலித்த ராஷ்மிகா.. உதய்பூர் அரண்மனையில் கோலாகலமாக நடந்த தேவரகொண்டா திருமணம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved