அல்டரா மாடர்ன் உடையில்... இளம் ரசிகர்களை ஏங்க வைக்கும் இந்துஜா! வேற லெவல் க்யூட் போட்டோஸ்
நடிகை இந்துஜா, (Indhuja) தனது நாய்க் குட்டியுடன் மாடர்ன் உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பக்கா தமிழ் பெண்ணான இந்துஜா சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, விடாப்பிடியாக இருந்து தற்போது வளரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்.
'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா, பின்னர் 'மெர்குரி', 'பூமராங்', 'மகாமுனி' உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
தளபதி' விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் கால்பந்து வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காக்கி, தனுஷுக்கு ஜோடியாக நானே வருவேன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள இந்துஜா, தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து வருகிறார்.
சமூக வலைதளத்தில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள அவர், அவ்வப்போது விதவிதமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது, நாய்க் குட்டியுடன் மாடர்ன் உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.