Gouri Kishan : மேலாடையை காணும்? பூப்போட்ட உடையில் கௌரி கிஷன் போட்டோஸ்
நடிகை கௌரி கிஷன் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

நடிகை கௌரி கிஷன் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஆவார்.
96 படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
அதன் பிறகு மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சமீபத்தில் யூடியூபர் ஒருவர் எடை குறித்து கேட்ட கேள்விக்கு அந்த இடத்திலேயே அவருக்கு தரமான பதிலடி கொடுத்தார் கௌரி கிஷன்.
இத்தகைய சூழ்நிலையில் கௌரி கிஷன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகள், கமெண்ட்கள் செய்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

