“சச்சின்” பட நடிகை ஜெனிலியாவா இது?... திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் அழகில் குறைவில்லாத ஹாட் போட்டோ ஷூட்..!
First Published Dec 24, 2020, 7:46 PM IST
தற்போது மீண்டும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள ஜெனிலியா குட்டை பாவாடை, ஹாட் கவுன் என விதவிதமாக போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

திரையுலகைப் பொறுத்தவரை சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் என்றுமே நீங்காத இடம் பிடித்திருக்கும் நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே உண்டு. அப்படி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஜெனிலியா.

தமிழில் பாய்ஸ் படம் மூலமான அறிமுகமான ஜெனிலியா. அதன் பின்னர் விஜய்யுடன் சச்சின், ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியம் என பார்த்து பார்த்து தேர்வு செய்த கதாபாத்திரங்கள் மூலமாக ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?