- Home
- Cinema
- Dushara Vijayan : ஜில் பனியில் கூலாகும் துஷாரா விஜயன்... இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
Dushara Vijayan : ஜில் பனியில் கூலாகும் துஷாரா விஜயன்... இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
நடிகை துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இதோ..

துஷாரா விஜயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஆவார்.
'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்தப் படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான 'ராயன்' படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து அசத்தினார்.
ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அடுத்து விக்ரமுக்கு ஜோடியாக 'வீர தீர சூரன், படத்தில் நடித்தார்.
இந்நிலையில், நடிகை துஷாரா விஜயன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

