- Home
- Cinema
- Dushara: 'சார்பட்டா பரம்பரை' மாரியம்மாவா இது? பட்டனை கழட்டி விட்டு படு மோசமான கவர்ச்சியில்.. படுக்கையறை போஸ்!
Dushara: 'சார்பட்டா பரம்பரை' மாரியம்மாவா இது? பட்டனை கழட்டி விட்டு படு மோசமான கவர்ச்சியில்.. படுக்கையறை போஸ்!
இயக்குனர் பா.ரஞ்சித் (Pa Ranjith) இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'சார்பட்டா பரம்பரை' படத்தில், மாரியமாவாக நடித்த துஷரா விஜயன் (Dushara Vijayan) , வேற லெவல் கவர்ச்சியில் வெளியிட்டுள்ள படுக்கையறை புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்த படம் படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, அனைவரது நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் குறிப்பிட்டு கொண்டாடி வந்தனர். அந்த வகையில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயன் அதிகம் கவனம் ஈர்த்தார்.
தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தேடி வரும் துஷாரா, அவ்வப்போது தன்னுடைய செம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு பிரமிக்க வைத்து வருகிறார்.
வழக்கத்தை விட அதீத கவர்ச்சியில், வெள்ளை நிற ஷர்ட் மட்டுமே அணிந்து... படுக்கை அறையில் பரவசப்படுத்தும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இவரது லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர், சர்பட்டா பரம்பரை மாரியமாவா? இப்படி மாறிவிட்டார் என்று... மூக்கில் மீது விரல் வைத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு தாறு மாறு ஹாட் இந்த போட்டோஸ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.