- Home
- Cinema
- Dushara Vijayan : வாவ்..கிராமத்து உடைக்கு தாவிய சார்பேட்டா மாரியம்மா..திண்ணையில் துள்ளி விளையாடும் Dushara
Dushara Vijayan : வாவ்..கிராமத்து உடைக்கு தாவிய சார்பேட்டா மாரியம்மா..திண்ணையில் துள்ளி விளையாடும் Dushara
Dushara Vijayan : 'சார்பட்டா பரம்பரை' மாரியம்மாவாக நடித்த Dushara Vijayan தாவணி பாவாடையில் எடுத்துள்ள போட்டோ சூட் செம வைரலாகி வருகிறது..

Dushara Vijayan
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
Dushara Vijayan
இந்த படம் படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, அனைவரது நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
Dushara Vijayan
‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் குறிப்பிட்டு கொண்டாடி வந்தனர்.
Dushara Vijayan
அந்த வகையில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயன் அதிகம் கவனம் ஈர்த்தார்.
Dushara Vijayan
தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தேடி வரும் துஷாரா, அவ்வப்போது தன்னுடைய செம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு பிரமிக்க வைத்து வருகிறார்.
Dushara Vijayan
ஏற்கனவே வழக்கத்தை விட அதீத கவர்ச்சியில், வெள்ளை நிற ஷர்ட் மட்டுமே அணிந்து... படுக்கை அறையில் பரவசப்படுத்தும் புகைப்படங்களை பகிர்ந்து சமூக வலைத்தளத்தை சூடாக்கினார்..
Dushara Vijayan
இந்நிலையில் தற்போது 'சார்பட்டா பரம்பரை' மாரியம்மாவாக நடித்த Dushara Vijayan தாவணி பாவாடையில் எடுத்துள்ள போட்டோ சூட் செம வைரலாகி வருகிறது..
Dushara Vijayan
தாவணி பாவாடையில் கொஞ்சும் கிளியாய் Dushara Vijayan திண்ணையில் குத்தவைத்து அமர்ந்திருக்கும் அழகே அழகு..