MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Bhumika Chawla: 43 வயதிலும் வைரம் போல் ஜொலிக்கும் உடையில்... வளைய வளைய வேற லெவலுக்கு போஸ் கொடுத்த பூமிகா!

Bhumika Chawla: 43 வயதிலும் வைரம் போல் ஜொலிக்கும் உடையில்... வளைய வளைய வேற லெவலுக்கு போஸ் கொடுத்த பூமிகா!

40 வயதை கடந்து விட்ட போதிலும் தற்போது வரை இளமையான தோற்றத்துடன் கிளாமர் குறையாமல் நடிகை பூமிகா (Bhumika) வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Nov 23 2021, 07:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தவர் பூமிகா. அதன் பின்னர் ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் படத்தில் நடித்திருந்தார்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

சிம்ரன், லைலா போன்ற நடிகைகள் கூட சரியான வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில், திருமணத்திற்கு பிறகு கூட அழுத்தமான குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் பூமிகா.

 

38

தமிழ் படங்களில் இவரை அதிகம் பார்க்கமுடியாவிட்டாலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

 

48

மற்ற மொழி படங்களில் காட்டிய அளவிலான கவர்ச்சியை கூட, தமிழில் இவர் காட்டாதது தான் இவரை தமிழில் பட வாய்ப்புகளை இழக்க வைத்தது.

 

58

பட வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர், தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டாலும், குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

 

68

தற்போது 43 வயதிலும் அழகு சற்றும் குறையாமல்... பளீச் என ஜொலிக்கும் பூமிகா வைரம் போன்ற கல் பதித்த உடைகளில் படு ஜோராக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

 

78

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பூமிகா அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

 

88

அப்படி தான் 40 வயதை கடந்தாலும் இளமையான தோற்றத்துடன் கிளாமர் குறையாமல் இருக்கும் பூமிகாவின் கியூட் போட்டோஸ் வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Lagaan Re-Release: 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு வரும் 'லகான்'!
Recommended image2
Krithi Shetty Images : சிவப்பு ட்ரெஸ்ல அசத்தலா போஸ் கொடுக்கும் LIK ஹீரோயின்!
Recommended image3
Top 10 Tamil Serial : TRP ரேஸில் அய்யனார் துணை சீரியலை அடிச்சு தூக்கிய சின்ன மருமகள் - இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved