கருப்பு உடையில் பேர் அழகியாய் ஜொலிக்கும் அதுல்யா ரவி..! அசரவைக்கும் கிளிக்ஸ்..!
காதல் கண் சுட்டதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அதுல்யா ரவி, தற்போது அடுக்கடுக்காக பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இவரின் கைவசம் தற்போது, நாடோடிகள் 2 , அடுத்த சாட்டை, உள்ளிட்ட 5 படங்கள் உள்ள.நடிகை அதுல்யா சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கியூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அதுல்யா கருப்பு உடையில், பேர் அழகியாய் ஜொலிக்கும் புகைப்படங்கள் இதோ...
15

கை கட்டியபடி அதுல்யா கொடுக்கும் கியூட் லுக்
கை கட்டியபடி அதுல்யா கொடுக்கும் கியூட் லுக்
25
சிரிப்பாள் நெஞ்சை கவரும் தேவதை
சிரிப்பாள் நெஞ்சை கவரும் தேவதை
35
சாய்ந்து சாய்ந்து நீ... பார்க்கும் போது அட டா...
சாய்ந்து சாய்ந்து நீ... பார்க்கும் போது அட டா...
45
சுவரில் அமர்ந்து ஸ்வீட் சிரிப்பு
சுவரில் அமர்ந்து ஸ்வீட் சிரிப்பு
55
காந்த கண் அழகி...
காந்த கண் அழகி...
Latest Videos