வாவ்... இது 'எங்க வீட்டு மாப்பிள்ளை' அபர்ணதியா? ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய லேட்டஸ்ட் போட்டோ கேலரி!

First Published 5, Sep 2019, 2:52 PM

நடிகர் ஆர்யா, திருமணத்திற்கு பெண் தேடிய நிகழ்ச்சியான,  'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆர்யாவை உருகி உருகி காதலித்த, தஞ்சாவூரை சேர்ந்த பெண் தான் இந்த அபர்ணதி. ஆனால் ஆர்யா, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஆனால், அபர்ணதிக்கு கதாநாயகி வாய்ப்புகள் தானா வந்து கதவை தட்டியது. தற்போது நடிகர் ஜிவி.பிரகாஷுக்கு ஜோடியாக 'ஜெயில்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இவர் தற்போது எடுத்துக்கொண்டுள்ள போட்டோ ஷூட்டில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...

பிங்க் நிற உடையில் பளீச்

பிங்க் நிற உடையில் பளீச்

குத்து விளக்கு பக்கத்தில் இந்த குடும்ப குத்து விளக்கு

குத்து விளக்கு பக்கத்தில் இந்த குடும்ப குத்து விளக்கு

என்ன ஒரு பவ்வியமாக பார்வை

என்ன ஒரு பவ்வியமாக பார்வை

பச்சை நிறமே பச்சை நிறமே

பச்சை நிறமே பச்சை நிறமே

சேலையில் தனி அழகு

சேலையில் தனி அழகு

காந்த பார்வையில் கவரும் அபர்ணதி

காந்த பார்வையில் கவரும் அபர்ணதி

சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

loader