கேரளா புடவை அழகி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் அஞ்சு குரியன்!
நேரம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சு குரியன். இவர் மலையாளம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கேரள புடவையில் ரசிகர்களை கவரும் விதத்தில் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்கலாம்...

கியூட் செல்பி
கியூட் செல்பி
செல் போன் பார்ப்பதில் என்ன ஒரு ஆர்வம்
செல் போன் பார்ப்பதில் என்ன ஒரு ஆர்வம்
கன்னத்தில் கை வைத்து அசத்தல் போஸ்
கன்னத்தில் கை வைத்து அசத்தல் போஸ்
சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்து சிவந்த ரோஜா போல் நிற்கும் அஞ்சு
சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்து சிவந்த ரோஜா போல் நிற்கும் அஞ்சு
குடும்ப குத்துவிளக்காக ஒரு போஸ்
குடும்ப குத்துவிளக்காக ஒரு போஸ்
பார்க்கவே அம்புட்டு அழகு
பார்க்கவே அம்புட்டு அழகு
தலையில் மல்லிப்பூ வைத்து அழகில் மெருகேறி நடிகை
தலையில் மல்லிப்பூ வைத்து அழகில் மெருகேறி நடிகை
குரூப் ஃபோட்டோ
குரூப் ஃபோட்டோ
பொறாமை பட வைக்கும் அழகி
பொறாமை பட வைக்கும் அழகி
பூ கோலத்தில் நன்றி... நெஞ்சை தொட்டு விட்ட அஞ்சு
பூ கோலத்தில் நன்றி... நெஞ்சை தொட்டு விட்ட அஞ்சு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.



