- Home
- Cinema
- இது உண்மையிலேயே அஞ்சலியா? ரசிகர்கள் அதிர்ச்சியாகும் அளவிற்கு மாறிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் !
இது உண்மையிலேயே அஞ்சலியா? ரசிகர்கள் அதிர்ச்சியாகும் அளவிற்கு மாறிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை அஞ்சலி தன்னுடைய உடல் எடையை குறைத்து, செம்ம ஸ்லிம் மற்றும் பிட்டாக மாறியுள்ளார். தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக, கடின உடல் பயிற்சிகள் மற்றும் டயட்டில் இருந்து குறைத்துள்ளார். உடல் எடையை குறைத்த பிறகு, இவர் உண்மையிலேயே குண்டாக கொழு கொழுவென இருந்த அஞ்சலியா என ரசிகர்களே, இவரை அதிர்ச்சியாக பார்த்து வருகிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
19

செம்ம ஸ்லிம்மான அஞ்சலி
செம்ம ஸ்லிம்மான அஞ்சலி
29
கண்ணாடி... தொப்பியில் என்ன ஒரு சிரிப்பு
கண்ணாடி... தொப்பியில் என்ன ஒரு சிரிப்பு
39
யாரும் இல்லா இடத்தில் ஆனந்த நடை
யாரும் இல்லா இடத்தில் ஆனந்த நடை
49
இந்த போட்டோவில் வேற லெவல்
இந்த போட்டோவில் வேற லெவல்
59
யாருக்கு இந்த முத்தம்
யாருக்கு இந்த முத்தம்
69
செம்ம கூல் போஸ்
செம்ம கூல் போஸ்
79
சிவப்பு நிற புடவையில் சிலை போல் நிற்கும் அஞ்சலி
சிவப்பு நிற புடவையில் சிலை போல் நிற்கும் அஞ்சலி
89
வெளிநாட்டில் விளையாட்டு
வெளிநாட்டில் விளையாட்டு
99
தண்ணீரில் அருகே நின்று கியூட் போஸ்
தண்ணீரில் அருகே நின்று கியூட் போஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Latest Videos