குட்டி பாப்பா முதல் அம்மா ஆனது வரை... நடிகை எமி ஜாக்சனின் சூப்பர் கிளிக்ஸ்...!

First Published 31, Jan 2020, 5:37 PM IST

இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன். விஜய் இயக்கிய மதராசபட்டிணம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் கெத்து காட்டிய, எமி ஜாக்சன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, குட்டி பெண்ணாக இருந்தது முதல் அம்மாவாக மாறியது வரை எமி ஜாக்சனின் அசத்தல் புகைப்பட தொகுப்பை காணலாம்.... 

குட்டி சுட்டியாக எமி ஜாக்சன்

குட்டி சுட்டியாக எமி ஜாக்சன்

அப்பா மடியில் எப்படி உட்கார்ந்திருக்காங்க பாருங்க

அப்பா மடியில் எப்படி உட்கார்ந்திருக்காங்க பாருங்க

பனி மழையில் ஊர்வலம்

பனி மழையில் ஊர்வலம்

அம்மாவுடன் குட்டி செல்லம் எமி ஜாக்சன்

அம்மாவுடன் குட்டி செல்லம் எமி ஜாக்சன்

எப்பவுமே அம்மா செல்லம்...

எப்பவுமே அம்மா செல்லம்...

குதிரை மீது ஒய்யார போஸ்

குதிரை மீது ஒய்யார போஸ்

நீர் சறுக்கு விளையாட்டில் செம்ம ஹாப்பி

நீர் சறுக்கு விளையாட்டில் செம்ம ஹாப்பி

பள்ளி விளையாட்டு குழுவுடன்...

பள்ளி விளையாட்டு குழுவுடன்...

ப்ரெண்ட்ஸ் உடன் சேர்ந்தால் ஒரே சேட்டை தான்

ப்ரெண்ட்ஸ் உடன் சேர்ந்தால் ஒரே சேட்டை தான்

இது தான் முதல் மாடலிங் போட்டோவோ?

இது தான் முதல் மாடலிங் போட்டோவோ?

ஜாலி கிளிக்ஸ்

ஜாலி கிளிக்ஸ்

பற்றி எரியும் அழகு

பற்றி எரியும் அழகு

பதின்ம வயதில் எமி ஜாக்சன்

பதின்ம வயதில் எமி ஜாக்சன்

தோழிகளுடன் ஜாலி விருந்து

தோழிகளுடன் ஜாலி விருந்து

அம்மாவுடன் எடுத்த அசத்தல் கிளிக்ஸ்

அம்மாவுடன் எடுத்த அசத்தல் கிளிக்ஸ்

அப்பா, அம்மாவுடன் எமி

அப்பா, அம்மாவுடன் எமி

அன்பு கணவருடன் எமி ஜாக்சன்

அன்பு கணவருடன் எமி ஜாக்சன்

கர்ப்பிணியாக நச்சுனு போஸ் கொடுக்கும் எமி

கர்ப்பிணியாக நச்சுனு போஸ் கொடுக்கும் எமி

குடும்பத்துடன் எமி ஜாக்சன்

குடும்பத்துடன் எமி ஜாக்சன்

ஆன்ட்ரியாஸ் பிறந்த அந்த தருணம்

ஆன்ட்ரியாஸ் பிறந்த அந்த தருணம்

பாசமுள்ள அம்மாவாக எமி ஜாக்சன்

பாசமுள்ள அம்மாவாக எமி ஜாக்சன்

குட்டி ஆண்ட்ரியாஸ்

குட்டி ஆண்ட்ரியாஸ்

ஒரே மாதிரி உடையில் அம்மா, மகன்

ஒரே மாதிரி உடையில் அம்மா, மகன்

loader