கோலாகலமாக நடந்த வளையக்காப்பில் துள்ளி குதித்து நடனமாடிய எமி ஜாக்சன்! வைரலாகும் புகைப்படங்கள்!

First Published 31, Aug 2019, 12:31 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக அறியப்பட்ட எமி ஜாக்சன், தற்போது கர்ப்பமாக உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது தான். கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் தொடர்ந்து, யோகா செய்யும் புகைப்படங்கள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் தாய் மார்களுக்கு ஒரு சில டிப்சுகளை அல்லி தெறித்து வருகிறார்.
 

தோழிகளுடன் எமி

தோழிகளுடன் எமி

நீல நிற உடையில் செம போஸ்

நீல நிற உடையில் செம போஸ்

துள்ளி குதித்து நடனம்

துள்ளி குதித்து நடனம்

பலகாரத்திலும் கலர் டச்

பலகாரத்திலும் கலர் டச்

பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட எமி வளையக்காப்பு

பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட எமி வளையக்காப்பு

நெருங்கிய தோழியுடன் எமி

நெருங்கிய தோழியுடன் எமி

loader