அமலா பாலுக்கு என்ன ஆச்சு..! ரசிகர்களை மிரள வைத்த அதிர்ச்சி போட்டோஸ்..!

First Published 26, Oct 2020, 5:14 PM

அமலா பால் நவராத்திரியை முன்னிட்டு மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் தனது ஆடை படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.

ஆண் நண்பரின் மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது, படுக்கையறை போட்டோஸ், நண்பர்களுடன் சரக்கடிப்பது என சர்ச்சை போட்டோக்களை பதிவிட்டு தன் இருப்பை ரசிகர்களுக்கு நியாபகப்படுத்தி வருகிறார்.

ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதே அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே தயாராக உள்ளது. ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

தற்போது அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால் குட்டை, குட்டையான உடைகளை அணிந்து கொண்டு உடலை வளைத்து நெளித்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் அமலா பால் நடுக்காட்டில் காட்டு ராணி கெட்டப்பில் வெளியிட்ட போட்டோக்கள் அனைத்துமே சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.

குடியும் கும்மாளமுமாய் இருப்பது முதல் பிகினி உடை வரை அனைத்து விதமான போட்டோக்களையும் வெளியிட்டு சர்ச்சை நாயகி என்ற பட்டத்திற்கு சொந்தக்காரியான அமலா பால், தற்போது படு வித்தியாசமான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

நவராத்திரியை முன்னிட்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில்  கழுத்தில் ருத்ராட்ச மாலை, நெற்றில் விபொட்டு, டைட்டானடாப்,  என முற்றிலும் வித்தியாசமான கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார்.

அமலா பால் இப்படியா என பலர் வியர்த்து பார்த்து வருகிறார்கள்

இவர் விதவிதமாக கொடுத்துள்ள இந்த போஸ் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.

அதே நேரத்தில் பல ரசிகர்கள் மிரட்சியுடன் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.