நடிகை ராதிகாவின் காண கிடைக்காத அறிய புகைப்படங்கள்! எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார்!

First Published 20, Sep 2019, 5:30 PM

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையின் மூலம் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நிலைத்து  நிற்பவர் நடிகை ராதிகா. திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு குட் பை சொல்லும் நடிகைகள் மத்தியில், நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் அறிமுகமான நாளில் இருந்து இன்று வரை இடைவிடாது நடித்து வருகிறார்.

பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள் இவரை சூழ்ந்திருந்த போதிலும் அனைத்தையும் தவிடுபொடியாக்கி, அரசியாய், வாணி ராணியாய் இல்லத்தரசிகள் மனதில் பாகுபாடு இன்றி இடம்பிடித்தவர்.

இவரின் காண கிடைக்காத அறிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

மகளுடன் இருக்கும் ராதிகா

மகளுடன் இருக்கும் ராதிகா

தங்கை நிரோஷாவுடன் செம்ம மாடர்ன் லுக்கில் ராதிகா

தங்கை நிரோஷாவுடன் செம்ம மாடர்ன் லுக்கில் ராதிகா

தங்கை மற்றும் அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

தங்கை மற்றும் அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

நடிகர் சிரஞ்சீவியுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

நடிகர் சிரஞ்சீவியுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

திருமண கொண்டாட்டம்

திருமண கொண்டாட்டம்

மகனின் அன்பு அணைப்பில் ராதிகா

மகனின் அன்பு அணைப்பில் ராதிகா

குழந்தையுடன் இருக்கும் ராதிகாவின் அறிய புகைப்படம்

குழந்தையுடன் இருக்கும் ராதிகாவின் அறிய புகைப்படம்

பவித்ரா படப்பிடிப்பில் அஜித்துடன் ராதிகா

பவித்ரா படப்பிடிப்பில் அஜித்துடன் ராதிகா

குடும்பத்துடன் சந்தோஷமாக ஒரு கிளிக்

குடும்பத்துடன் சந்தோஷமாக ஒரு கிளிக்

மகளுடன் ரேயானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்

மகளுடன் ரேயானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்

குழந்தைகளுடன் கலகலப்பாக இருக்கும் கியூட் புகைப்படம்

குழந்தைகளுடன் கலகலப்பாக இருக்கும் கியூட் புகைப்படம்

கணவர் சரத்குமாருடன் ராதிகா

கணவர் சரத்குமாருடன் ராதிகா

loader