MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 100 கோடி கிளப்பில் அதிக படங்களை வைத்திருக்கும் நடிகர்கள்! ரஜினி, ஷாருக்கானை முந்திய விஜய்!

100 கோடி கிளப்பில் அதிக படங்களை வைத்திருக்கும் நடிகர்கள்! ரஜினி, ஷாருக்கானை முந்திய விஜய்!

இந்திய சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூல் என்பது ஒரு காலத்தில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. 100 கோடி கிளப்பில் அதிக படங்களை கொண்டிருக்கும் நடிகர்களின் லிஸ்ட் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
Published : Nov 04 2024, 05:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Salman Khan

Salman Khan

இந்திய சினிமாவில் தற்போது 1000 கோடி வசூல் என்பது புதிய மைல்கல்லாக உள்ளது. தங்கல், பாகுபலி 1, 2, கேஜிஎஃப் 1,2. RRR, ஜவான், பதான், கல்கி 2898 ஏடி என பல படங்கள் 1000 கோடி வசூலில் இணைந்துள்ளன. ஆனால் இந்திய சினிமாவில் ரூ.100 கோடி வசூல் என்பதே மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்பட்ட ஒரு காலமும் இருந்தது. 100 கோடி வசூல் செய்த பல படங்கள் உள்ளன. அந்த வகையில் அதிக 100 கோடி வசூல் படங்களை வைத்திருக்கும் நடிகர்கள் யார் தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

சல்மான்கான் :

பாலிவுட்டின் உச்ச நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். நடிகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் என பன்முகங்களை கொண்ட அவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் கோலோச்சி வருகிறார். அதிக 100 கோடி வசூல் படங்களை வைத்திருக்கும் நடிகர்களில் சல்மான் கான் முதலிடத்தில் உள்ளார். அவர் நடித்த படங்களில் 17 படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Akshay Kumar

Akshay Kumar

அக்‌ஷய் குமார் :

பாலிவுட்டின் உச்ச நடிகர்களில் அக்‌ஷய் குமாரும் ஒருவர். சமீபத்திய ஆண்டுகளில் அக்‌ஷய் குமாரின் படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும் அவர் நடித்த படங்களில் 16 படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளன. அதிக 100 கோடி வசூல் படங்களை வைத்திருக்கும் நடிகர்களில் அக்‌ஷய் குமார் 2-வது இடத்தில் இருக்கிறார்.

35
Thalapathy Vijay

Thalapathy Vijay

விஜய் 

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவும், பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காகவும் வலம் வருபவர் நடிகர் விஜய். சமீபத்தில் அரசியல் பிரவேசத்தை தொடங்கிய விஜய் தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். அதிக 100 கோடி வசூல் படங்களை வைத்திருக்கும் நடிகர்களில் விஜய் 3-வது இடத்தில் இருக்கிறார். விஜய் நடித்த படங்களில் 11 படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளன.

45
Shahrukh khan

Shahrukh khan

ஷாருக்கான்

பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் அவர் நடித்ததில் 10 படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளன. இதனால் இந்த பட்டியலில் அவர் 4-வது இடத்தில் இருக்கிறார். ஷாருக்கானின் படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் பதான் மூலம் கம்பேக் கொடுத்த ஷாருக்கான் ஜவான், டங்கி என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார்.

55
Rajinikanth

Rajinikanth

ரஜினிகாந்த் :

45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வேட்டையன் படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. அவரின் படங்களில் 9 படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளன. இதனால் இந்த பட்டியலில் அவர் 5-வது இடத்தில் இருக்கிறார்.

பாலிவுட் நடிகர்கள் அமீர் கான், ரன்வீர் சிங்கின் தலா 7 படங்கள் 100 கோடி வசூல் செய்துள்ளன. தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அஜித் குமாரின் 7 படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
விஜய் (நடிகர்)
சல்மான் கான்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved