சூப்பர் ஹிட் நாயகன் ஆகும் ஆசையில் நடிக்க வந்து... தோல்வியை தழுவிய வாரிசுகள்!
சூப்பர் ஹிட் நாயகன் ஆகும் ஆசையில் நடிக்க வந்து... தோல்வியை தழுவிய வாரிசுகள்!
இயக்குனர் வசுவின் மகன் சக்தி இவர் சிறுவயதிலே நடிக ஆரம்பித்து விட்டார் சின்ன தம்பி பல படங்களில் வேலை செய்து இருக்கிறார் தொட்டால் பூ மலரும் மூலமாக அறிமுகம் ஆனார் இவருக்கும் பெருசா வாய்ப்பு இல்லாததால் பின்தங்கிவிட்டார்
நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு இவரின் முதல் படம் கும்கி இவருக்கு வெற்றியை கொடுத்தாலும் அடுத்தது வர படங்களில் சரியான கதை தேர்ந்து எடுக்காதலால் இவரால் பெரிய அளவுக்கு பெயர் பெறமுடியவில்லை
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தாஜ் மஹால் படம் மூலமாக அறிமுகம் ஆனார் இவருக்கும் பெரிய அளவுக்கு பெயர் கிடைக்கவில்லை
விஜயகாந்தின் மகன் ஷண்முகப்பாண்டியன் 2015ஆம் ஆண்டு சகாப்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் அதன் பின் எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருக்கிறார் பெருசா வெற்றி பெறவில்லை
பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி சவுத்ரி அவர்களின் முத்த மகன் ஜித்தன் ரமேஷ் ஜீவாவின் அண்ணன் இவருக்கு பெருசா வாய்ப்பு இல்லாததால் தயாரிப்பில் இறங்கிவிட்டார்
இயக்குனர் மற்றும் நடிகரான பாக்கியராஜின் மகன் சாந்தனு சக்கரக்கட்டி படம் மூலமாக அறிமுகம் ஆனார் அதி தொடர்ந்து நெறைய படங்கள் பண்ணாலும் அது அவருக்கு பெயர் வாங்கி கொடுக்கல இப்போவும் முயற்சித்து கொண்டு இருக்கிறார்
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா ஒரு மகன் யுவன் பெரிய பெயர் பெற்றாலும் பெரிய மகன் கார்த்திக் வாய்ப்பு கிடைக்கவில்லை உல்லாசம் ,காதலா காதலா ,டூம் டூம் டூம் படத்தை இசையமைத்து இருக்கிறார்
நடிகர் பாண்டியராஜின் மகன் பிரிதிவிராஜ் கை வந்த கலை படம் மூலமாக அறிமுகம் ஆனார் அதை தொடர்ந்து படங்கள் வந்தாலும் பெருசா ஓடவில்லை எந்த படமும் அப்பா கதாநாயகமும் இயக்குனராகவும் பெயர் பெற்றார் பிரிதிவிராஜ் முயற்சிக்கிறார்
தயாரிப்பாளரான எ.எம் ரத்னம் அவர்களின் மகன் தான் ரவிகிருஷ்ணா இவர் 7ஜி ரெயின்போ காலனி மூலமாக அறிமுகம் ஆனார் அந்த படம் வெற்றி பெற்றது அதை தொடர்ந்து நடித்த படங்கள் இவருக்கு பெரிய பெயர் பெற்றுத்தரவில்லை
நடிகர் சத்யராஜின் மகன் சிப்பிராஜ் ஸ்டுடென்ட் நம்பர் 1 படம் மூலமாக அறிமுகம் ஆனார் ஐவரும் தொடர்ந்து முயற்சிக்கிறார் இவரால் பெரிய அளவுக்கு வெற்றி படங்கள் குடுக்க முடியவில்லை
இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா ஆரம்பகாலத்தில் எம் குமரன் , ஜித்தன் ,சிவகாசி போன்ற படங்கள் கொடுத்தார் அதன் பின் பெருசாக வாய்ப்பு இல்லாததால் பின்தங்கினார்