MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! Double ISmart படத்திற்காக 20kg உடல் எடை குறைத்த Ram Pothineni!

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! Double ISmart படத்திற்காக 20kg உடல் எடை குறைத்த Ram Pothineni!

தெலுங்கு நடிகர் ராம் பொதினேனியின் டபுள் ஐஸ்மார்ட் படத்திற்காக 20 கிலோ உடல் எடை குறைத்துள்ளார். அதன் ரகசியத்தை அண்மையில் பகிர்ந்த ராம்பொதினேனியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

2 Min read
Author : Dinesh TG
Published : Aug 17 2024, 09:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ram Pothineni

Ram Pothineni

’iSmart Shankar - ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் தொடர்ச்சியான ‘டபுள் ஐஸ்மார்ட்’ சுதந்திரதினத்தன்று வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது. ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தை விட டபுள் மடங்கு ட்ரீட் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் உள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

டபுள் ஐஸ்மார்ட் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ராம் பொதினேனி, படத்தின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் படப்பிடிப்பின் போதைய சில சுவாரஸ்ய நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டார். டபுள் ஸ்மார்ட் படம் தொடங்குவதற்கு முன்பு, தன்னை சந்தித்த இயக்குனர் பூரி ஜெகன்னநாத் இப்படத்திற்காக உடல் எடை குறைக்க வேண்டும் என்றார்.

24
Ram Pothineni!

Ram Pothineni!

தனது முந்தைய படமான ஸ்கந்தாவுக்காக கொஞ்சம் உடல் எடை அதிகரித்திருந்தேன். இந்த டபுள் ஐஸ்மார்ட் படத்திற்குகாக இயக்குனர் உடல் எடை குறைக்க வேண்டும் என்றவுடன். அந்த கதாபாத்திற்காக நான் உழைக்க ஆரம்பித்தேன் என்றார்.

டபுள் ஐஸ்மார்ட் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு தான் 86 கிலோ எடையுடன் இருந்ததாக ராம் பொதினேனி தெரிவித்தார். அதன்பின்னர், இந்தோனேசியாவின் பாலிக்கு சென்று தீவிர உடல் பயிற்சியில் ஈடுபட்டேன். அதன் மூலம் இயற்கையாகவும் விரைவாகவும் 20 கிலோ எடையை குறைத்ததாக கூறியுள்ளார். “தான் பாலிக்கு சென்றவுடன், தனது தொலைபேசியை அணைத்துவிட்டு, ஒரு மாதத்திற்கு என் உடல் எடை குறைப்புக்காக முறையான உடற்பயிற்சி செய்ததாக தெரிவித்தார்.

34
Ram Pothineni!

Ram Pothineni!

"ஐஸ்மார்ட் ஷங்கர்' அனைவராலும் மிகவும் விரும்பப்படும் கதாபாத்திரம், அதனால், தான் மீண்டும் எனது பழைய வடிவத்தை பெற நினைத்தேன், மேலும், பார்வையாளர்கள் அந்த பாத்திரத்தில் இருந்து விலகி இருப்பதை தான் விரும்பவில்லை. முதல் பார்ட்ட ஐஸ்மார் ஷங்கரில் எப்படி என்னை பார்த்தார்களோ, அதேபோன்று டபுள் ஐஸ்மார்ட் படத்திற்காக மாறியுள்ளேன் என்றார்.

அதிரடியாக 2 தேசிய விருதை தட்டி தூக்கிய KGF!
 

44
Ram Pothineni, Double iSmart, Double iSmart release, Double iSmart release date, Ram Pothineni weight, puri jagannadh, Ram Pothineni body, Ram Pothineni new movie, Double iSmart trailer, Double iSmart cast, Telugu News - Times Now

Ram Pothineni, Double iSmart, Double iSmart release, Double iSmart release date, Ram Pothineni weight, puri jagannadh, Ram Pothineni body, Ram Pothineni new movie, Double iSmart trailer, Double iSmart cast, Telugu News - Times Now

இந்த, டபுள் ஐஸ்மார்ட் ரசிகர்கள் அணைவருக்கும் ஒரு "பிரியாணி" விருந்து போல் இருக்கும். ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் பார்வையாளர்களை மகிழ்விக்க காமெடி, காதல், ரொமான்ஸ் மற்றும் ஆக்‌ஷன் ஆகிய அனைத்து அம்சங்களும் உள்ளன என்று ராம் பொதினேனி தெரிவித்தார்.

'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு 2 விருதுகள்; சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற நித்யா மேனன்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved