- Home
- Cinema
- நடிகைகள் மட்டும் தான் பண்ணனுமா? விதவிதமான கெட்டப்பில் புகைப்படம் வெளியிட்டு மிரட்டும் விஷ்ணு விஷால்!
நடிகைகள் மட்டும் தான் பண்ணனுமா? விதவிதமான கெட்டப்பில் புகைப்படம் வெளியிட்டு மிரட்டும் விஷ்ணு விஷால்!
போட்டிகள் நிறைந்த தமிழ் சினிமாவில், 'வெண்ணிலா கபடி குழு', 'ராட்சசன்', போன்ற பல தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து தன்னை ரசிகர்கள் மனதில் நிலை நிறுத்து வைத்திருப்பவர் விஷ்ணு விஷால். தற்போது, 'ஜெகஜால கில்லாடி' மற்றும் 'FIR ' ஆகிய படஙக்ளில் நடித்து வருகிறார். பொதுவாக, நடிகைகள் மட்டுமே போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டு வரும் நிலையில், நடிகர்களும் அந்த ட்ரெண்டுக்கு மாறி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால், வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ....
18

மீசை தாடியுடன் ஸ்டைலிஷாக ஒரு லுக்
மீசை தாடியுடன் ஸ்டைலிஷாக ஒரு லுக்
28
கார் முன்பு நின்று என்ன ஒரு கெத்து
கார் முன்பு நின்று என்ன ஒரு கெத்து
38
காரில் அமர்ந்தபடி
காரில் அமர்ந்தபடி
48
கலக்குறீங்க விஷ்ணு விஷால்
கலக்குறீங்க விஷ்ணு விஷால்
58
ஸ்மார்ட்டா இருக்கும் விஷ்ணு
ஸ்மார்ட்டா இருக்கும் விஷ்ணு
68
கையில் பந்துடன் செம கிளிக்
கையில் பந்துடன் செம கிளிக்
78
வேற லெவல் போங்க
வேற லெவல் போங்க
88
மாஸ் போட்டோ
மாஸ் போட்டோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Latest Videos