MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஷால் மருத்துவமனையில் அனுமதியா? அவர் உடல்நிலை குறித்து மேலாளர் தகவல்!

விஷால் மருத்துவமனையில் அனுமதியா? அவர் உடல்நிலை குறித்து மேலாளர் தகவல்!

நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, விஷாலின் மேலாளர் இதுகுறித்து விளக்கம் கொடுத்துளளார்.  

2 Min read
Author : manimegalai a
Published : Jan 08 2025, 05:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Actor Vishal Start Carrier Child Artist

Actor Vishal Start Carrier Child Artist

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர் விஷால். 1989 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கிய விஷால், இதைத்தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு இயக்குனர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். துணை இயக்குனராக பணியாற்றி வந்த போது விஷாலுக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Vishal Super hit Movies

Vishal Super hit Movies

முதல் படத்தில் இவருடைய நிறத்தின் காரணமாக அதிக விமர்சனங்களுக்கு ஆளானாலும், விஷாலுக்கு முதல் படமே ஹிட் கொடுத்தது. இதைத் தொடர்ந்து இவர் நடித்த சண்டைக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்தியம், போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றன. வளர்ந்து வரும் ஹீரோக்கள் பட்டியலில் இருந்து மிக விரைவாகவே முன்னணி ஹீரோவாக மாறினார். பின்னர் அதிரடி கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து அசத்தி வந்த விஷால், இயக்குனர் பாலா இயக்கத்தில் 'அவன் இவன்' படத்தில் தன்னுடைய தோற்றத்தை மாற்றி நடித்தது இவருக்குள் இருக்கும் முழு திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்தது.

உண்மையான உணர்வு; காதலை காமெடியாக்கிய விஷால்? காத்திருக்கும் சம்பவம் தர்ஷிகா போட்ட பதிவு!

35
Madha Gaja Raja Release 12 Years Back

Madha Gaja Raja Release 12 Years Back

இந்நிலையில் விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்கு பின் வெளியாக உள்ள, 'மத கஜ ராஜா'  திரைப்படத்தின் பிரஸ்மீட்டில் சமீபத்தில் கலந்து கொண்ட விஷாலை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மிகவும் ஒல்லியாக மாறி, முகம் வீங்கி, கைகள் நடுக்கத்துடன் வந்தார். விஷாலை பத்திரமாக இருக்கையில் அமர வைத்தது கூட நடிகர் மற்றும் இப்படத்தின் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தான். விஷாலின் இந்த நிலைமைக்கு காரணம், இயக்குனர் பாலா தான் என வலைபேச்சு பிஸ்மி உள்ளிட்ட சில திரைப்பட விமர்சகர்கள் குற்றம்சாட்டனர்.

இப்படத்திற்காக விஷாலுக்கு மாறுகண் வேண்டும் என சில மருத்துவ சிகிச்சைகள் மூலம் அவரின் கண்கள் இழுத்து தைக்கப்பட்டதாக கூறினார். படம் முடிந்த பின்னர், அவரின் பார்வை சரிசெய்ய பட்டாலும், இதன் விளைவே விஷாலுக்கு தீவிர ஒற்றை தலைவலி ஏற்பட்டது. அதில் இருந்து விடுபட சிகிச்சைகள் எதுவும் பலன் தராததால், விஷால் சில கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானதாகவும், இதன் விளைவே விஷால் இன்று இந்த நிலையில் இருக்கிறார் என கூறியிருந்தார்.
 

45
Vishal Suffered Viral Fever

Vishal Suffered Viral Fever

ஆனால் விஷால் தரப்பில் இருந்து இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஷால் தீவிர வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்காக முழு பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவர் கைப்பட எழுதிய ஒரு அறிக்கை வெளியானது.  விஷால் தற்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவிய நிலையில், இதற்கு விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் விளக்கம் கொடுத்துள்ளார்.

விவாகரத்தான அந்த நடிகையை தான் ரொம்ப பிடிக்கும்; ஷாக் கொடுத்த ராம் சரண்!

55
Vishal Manager Clarified Rumors

Vishal Manager Clarified Rumors

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது...  "நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் வதந்தி. மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் வீட்டில் இருந்து ஓய்வெடுத்து வருகிறார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட காய்ச்சல் வந்த காரணத்தால் உடல் நடுக்கம் மற்றும் சற்று சோர்வாக காணப்பட்டார். அவர் பூரண நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாட்களில் முழுமையாக குணமாகி விடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விஷாலின் ரசிகர்கள் அவர் பூரண குணமடைய வேண்டும் என, பல இடங்களில் அர்ச்சனை, பூஜைகள், அன்னதானங்கள், போன்றவற்றை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
368
INDIND
(39.0 ov)159/1
Day 2
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : டாஸ்கில் TTF வைத்த மெகா ட்விஸ்ட்... டிக்கெட் டூ பினாலே பில்டப் வீக்கில் வெற்றிவாகை சூடியது யார் தெரியுமா?
Recommended image2
Ashwin Kumar : பிளாக்பஸ்டர் இயக்குநரின் பேத்தியா இது... அஸ்வின் குமார் திருமணம் செய்த புவனேஸ்வரி யார் தெரியுமா?
Recommended image3
Sathyavan Savithiri Review : கீர்த்தி சுரேஷ் நடித்த சத்தியவான் சாவித்திரி பந்தயம் அடித்ததா? பல்பு வாங்கியதா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved