MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பட்டி வேஷ்டி... சட்டையில் படு ஜோராக குடும்பத்துடன் 33-ஆவது வருட திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த்!

பட்டி வேஷ்டி... சட்டையில் படு ஜோராக குடும்பத்துடன் 33-ஆவது வருட திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த்!

தேமுதிக, தலைவர் மற்றும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் இன்று தன்னுடைய 33 ஆவது திருமண விழாவை கொண்டாடுவதை முன்னிட்டு, குடும்பத்துடன் அவர் எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

2 Min read
Author : manimegalai a
Published : Jan 31 2023, 03:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

80-பது மற்றும் 90-களில் தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திர நடிகராக இருந்தவர் விஜயகாந்த். குறிப்பாக 90-களில் இவர் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், கோவில் காளை, செந்தூரப்பாண்டி, சேதுபதி ஐபிஎஸ், போன்ற பல படங்கள் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி பிளாக்பஸ்டர் வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.

26

இறுதியாக 2009 ஆம் ஆண்டு எங்கள் ஆசான் என்னும் படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து... தன்னுடைய மகனுடன் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், விஜயகாந்த் அரசியலில் தீவிர கவனம் செலுத்த துவங்கியதால், முழுமையாக திரைப்பட பணிகளில் இருந்து விலகினார்.

42 வயதில் கோலிவுட் மெர்லின் மன்றோவாக மாறிய வனிதா விஜயகுமார்! இளம் நடிகைகளை கவர்ச்சியில் ஓரம் கட்டிய ஹாட் போஸ்!

36
vijayakanth family

vijayakanth family

அந்த வங்கியில்  2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட விஜயகாந்த் 2016 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து மாஸ் காட்டினார். அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக, அடுத்து வந்த தேர்தலில் படு தோல்வியை சந்தித்தார்.

46

பின்னர் தேமுதிக கட்சியை துவங்கி அதில் தலைவராக இருந்து வந்த விஜயகாந்த், கடந்த சில வருடங்களாகவே உடல்நல பிரச்சனையால் அவதியுற்று வரும் நிலையில், அனைத்து அரசியல் பணிகளில் இருந்தும் ஒதுக்கி.. ரெஸ்ட் எடுத்து வருகிறார். அரசியல் குறித்த பணிகளை... விஜயகாந்தின் மனைவி பிரபலதா, அவருடைய மைத்துனர் சுதீஷ், மற்றும் மகன் பிரபாகரன் ஆகியோர் கவனித்து வருகிறார்கள்.

நடிகை சவுந்தர்யாவின் மறுபிறவியோ... அச்சு அசல் அவரை போலவே இருக்கும் பெண்ணின் புகைப்படங்கள் வைரல்!

56

இந்நிலையில் நடிகரும்,தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த்,பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தங்களின் திருமண நாளை முன்னிட்டு, தேமுதிக துணை பொது செயலாளரும் தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷ் அவரது மனைவி பூரண ஜோதி ஆகியோர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து திருமணநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அருகில் கேப்டனின் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் உடன் இருந்தனர்.

66

அதே போல் விஜயகாந்தின் ஆஸ்தான இயக்குனர்களின் ஒருவரான எஸ்.கே.சந்திர சேகர் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். விஜயகாந்த் எஸ்.ஏ.சி இயக்கத்தில் சுமார் 17 படங்களில் நடித்துள்ளார். தற்போது தன்னுடைய திருமண நாளை முன்னிட்டு மனைவி பிரேமலதாவுடன், பட்டு வேஷ்டி சட்டையில் விஜயகாந்த் மாலையும், கழுத்துமாக வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஹன்சிகா திருமண வீடியோ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..! நயன்தாராவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு தாமதம்? வெளியான காரணம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிரேமலதா விஜயகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved