எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நடிகர் விஜய்யின் கியூட் பேமிலி போட்டோ!
தளபதி விஜய்க்கு பல லட்ச ரசிகர்கள் உள்ளனர். அவர் படம் வெளியானால், அன்றைய தினம் அவருடைய ரசிகர்களுக்கு தீபாவளி தான். அந்த வகையில், இந்த வருட தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக வருகிறது 'பிகில்' திரைப்படம். இவர் மீது ரசிகர்கள் எவ்வளவு வெறித்தனமான அன்பு வைத்து உள்ளனரோ... அதே அளவிற்கு இவருடைய குடும்பத்தினர் மீதும் அன்பு செலுத்திகிறார்கள். அந்த வகையில் எத்தனை முறை பார்தாலும் சலிக்காத விஜயின் குடும்ப புகைப்பட தொகுப்பு இதோ...
111

அன்பு அம்மா மற்றும் தங்கையுடன்
அன்பு அம்மா மற்றும் தங்கையுடன்
211
மனைவியுடன் படவிழாவில்
மனைவியுடன் படவிழாவில்
311
மகன் சஞ்சையுடன் கிரிக்கெட் பார்க்க சென்றபோது
மகன் சஞ்சையுடன் கிரிக்கெட் பார்க்க சென்றபோது
411
உறவினர் குழந்தையுடன் கியூட் கிளிக்
உறவினர் குழந்தையுடன் கியூட் கிளிக்
511
மகனுடன் விசேஷத்தில்
மகனுடன் விசேஷத்தில்
611
அம்மா - அப்பாவுடன் குழந்தையில் விஜய்
அம்மா - அப்பாவுடன் குழந்தையில் விஜய்
711
சந்தனு - கீர்த்தியுடன் விஜய் எடுத்துக்கொண்ட போட்டோ
சந்தனு - கீர்த்தியுடன் விஜய் எடுத்துக்கொண்ட போட்டோ
811
அன்புத்தங்கையை தூக்கி கொஞ்சும் விஜய்
அன்புத்தங்கையை தூக்கி கொஞ்சும் விஜய்
911
வேட்டைகாரன் படத்தில் மகனுடன் மாஸ் ஆட்டம் போட்ட விஜய்
வேட்டைகாரன் படத்தில் மகனுடன் மாஸ் ஆட்டம் போட்ட விஜய்
1011
அப்பா - அம்மாவுடன் கணவன் மனைவியாக எடுத்து கொண்ட புகைப்படம்
அப்பா - அம்மாவுடன் கணவன் மனைவியாக எடுத்து கொண்ட புகைப்படம்
1111
தளபதிக்கு என்ன ஒரு ஸ்மைல்
தளபதிக்கு என்ன ஒரு ஸ்மைல்
Latest Videos