கண்ணீர் விட்டு கதறிய வடிவேலு... அடித்தது ஜாக்பாட்! இனி காமெடி சரவெடித்தான்..!

First Published Feb 23, 2021, 11:37 AM IST

மீம்ஸ் நாயகனாக மட்டுமே கண்டு ரசிக்கப்பட்டு கொண்டிருக்கும், வைகைப் புயல் வடிவேலு... சமீபத்தில் அழுதபடி வாட்ஸ் ஆப் வீடியோவில் பேசியது அவரது ஒட்டு மொத்த ரசிகர்களையும் கலங்க வைத்தது. இதை தொடர்ந்து தற்போது காமெடி ஹீரோ ஒருவரின் படத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.