சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்... அஜித்துடன் சைக்ளிங்... அதிகம் பார்த்திடாத அரிய புகைப்படங்கள்!
நடிகர் சூர்யா இன்று தன்னுடைய 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் இவருடைய ரசிகர்கள், சில காமன் டிபி ஒன்றை உருவாக்கி, அதனை வைரலாக்கி வருகிறார்கள். மேலும் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களையும் சூர்யாவிற்கு தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரசிகர்கள் அதிகம் பார்த்திடாத சில அரிய புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க...
7 ஆம் அறிவு படப்பிடிப்பின் போது... போதி தர்மன் கெட்டப்பில் இருக்கும் சூர்யா, அருகில் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் உதயநிதி.
அஜித் கையில் சூப்பர் கிப்ட்... சந்தோஷத்தில் சூர்யாவிற்கு திருமண வாழ்த்து கூறி, கார்த்தியுடன் கை குலுக்கிய புகைப்படம்
புலி குட்டியை குழந்தை போல் வைத்திருக்கும் சூர்யா
மாற்றான் படத்தில் சூர்யாவின் கெட்டப்
சூர்யா ரத்த சரித்திரம் படத்தில் நடித்தபோது... செம்ம கெத்தாக வண்டியில போறாரு
அஜித்துடன் சைக்ளிங் செய்யும் சூர்யா
அயன் படத்தின் படப்பிடின் போது ஜாலி போஸ்
திருமணம் முடிந்து சூர்யாவிற்கு பாலும் - பழமும் ஊட்டி விட்ட ஜோதிகா
வாவ்... இதுவரை பார்த்திடாத செம்ம ஸ்டைலிஷ் போட்டோ
சூர்யாவின் செம்ம ஹாட் போட்டோ ஷூட்