நடிகர் சிவகுமாரின் மடியில் குழந்தையாய் அமர்ந்திருக்கும் விஜய் - சூர்யாவின் புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா..? இரு ஸ்டார்களின் நட்பை விபரிக்கும் புகைப்படங்களின் தொகுப்பு!

First Published 21, Sep 2019, 6:18 PM

நடிகர் விஜய் சூர்யாவிற்கு முன்பே தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் அறிமுகமாகி இருந்தாலும், இருவருக்குமே சினிமாவில் ஒரு பிரேக் கிடைத்தது என்றால் ஒரே காலகட்டத்தில் தான். தற்போது இவர்கள் இருவருமே முன்னணி நடிகர்களாக இருந்தாலும், சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள்.

அந்த வகையில் சிறிய வயதில் நடிகர் சிவகுமார் விஜய் மற்றும் சூர்யா இருவரையும் மடியில் அமர வைத்து புகைப்படம் கூட எடுத்து கொண்டுள்ளார். இருவரும் பெரிய ஸ்டார்களாக இருந்தாலும், அடிக்கடி வெளியில் சந்தித்து கொள்ள நேரம் இல்லாமல் இருந்தாலும், பட விழாக்களில் ஒன்றாக கலந்து கொள்ளும் போது... பேச மறந்தது இல்லை.

மேலும் இருவரும் இணைந்து, நேருக்கு நேர், ப்ரண்ட்ஸ், உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் புகைப்பட தொகுப்பு இதோ...

இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் விஜய் - சூர்யா

இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் விஜய் - சூர்யா

சிவகுமாரின் மடியில் விஜய் - சூர்யா

சிவகுமாரின் மடியில் விஜய் - சூர்யா

பிரெண்ட்ஸ் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

பிரெண்ட்ஸ் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

பட விழாவில் சூர்யா - விஜய்

பட விழாவில் சூர்யா - விஜய்

கையில் கட்டையை வைத்துக்கொண்டு சுத்தி சுத்தி வந்த இந்த காமெடியை மறக்க முடியுமா

கையில் கட்டையை வைத்துக்கொண்டு சுத்தி சுத்தி வந்த இந்த காமெடியை மறக்க முடியுமா

பட விழாவில் ஒரே போஸ்

பட விழாவில் ஒரே போஸ்

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகருடன் எடுத்து கொண்ட புகைப்படம்

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகருடன் எடுத்து கொண்ட புகைப்படம்

ஒரே மாதிரி அமர்ந்து நண்பர்கள் என்பதை நிரூபிக்கிறார்களோ

ஒரே மாதிரி அமர்ந்து நண்பர்கள் என்பதை நிரூபிக்கிறார்களோ

மேடையில் விஜய் - சூர்யா

மேடையில் விஜய் - சூர்யா

நண்பேன்டா...

நண்பேன்டா...

loader