MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிறுமிகள் முன் நிர்வாண காட்சி...போக்சோவில் கைதான கும்கி பட நடிகர் !

சிறுமிகள் முன் நிர்வாண காட்சி...போக்சோவில் கைதான கும்கி பட நடிகர் !

சிறுமிகளிடம்  அத்துமீறலில் ஈடுபட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பிரபல நடிகர் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.

2 Min read
Author : Kanmani P
| Updated : Jul 07 2022, 04:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sreejith Ravi

Sreejith Ravi

தொடர் வன்புணர்வு புகார்கள் மலையாள திரையுலகையே கலங்கடித்து வருகிறது. திலீப், விஜய் பாபுவை தொடர்ந்து தற்போது பிரபல நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். மலையாளம் , தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக இருப்பவர் நடிகர்  ஸ்ரீஜித் ரவி. 46 வயதான நடிகர் கடந்த  4- ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பூங்காவின் அருகே தனது சொகுசு காரில் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பள்ளி மாணவிகள் இருவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Sreejith Ravi

Sreejith Ravi

14 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் அருகில் காரை நிறுத்திய ஸ்ரீஜித் நிர்வாணமாக அவர்கள் முன் தோன்றி, ஆபாசமான வார்த்தைகளை பேசியதுடன், சிறுமிகளை தாக்கியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நடிகர் ஸ்ரீஜித் ரவியை கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..ழில் கொஞ்சும் அழகுடன்... பொன்னியின் செல்வனில் இளவரசி குந்தவையாக மிளிரும் திரிஷா - வைரலாகும் போஸ்டர்

இது முதல் முறையல்ல ஏற்கனவே ஸ்ரீஜித் கடந்த 2016-ம் ஆண்டு இது போன்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

34
sreejith ravi

sreejith ravi

70 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீஜித் ரவி தமிழில் கும்கி, வேட்டை, மத யானை கூட்டம்,     கதகளி,    ஆயிரத்தில் இருவர், அசுரவதம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக  நடித்துள்ளார். அதோடு 60-க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் தோன்றியுள்ளார் ஸ்ரீஜித். இவர் பிரபல மலையாள நடிகர் டி.ஜி ரவியின் மகனாவார். 

மேலும் செய்திகளுக்கு..நாயகன் முதல் கே.ஜி.எஃப் 2 வரை... அமேசான் பிரைம் ஓடிடி-யில் உள்ள சிறந்த தமிழ் படங்கள் ஒரு பார்வை

44
Sreejith Ravi arrest

Sreejith Ravi arrest

முன்னதாக நடிகையை காரில் கடத்தி சென்று சித்ரவதைக்கு ஆளாக்கிய வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை தொடர்ந்து இளம் நடிகையை பாலியல் வன்புணர்வு செய்ததாக தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றுமொரு நடிகர் போக்சோவில் கைதாகியுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..எம்.பி ஆன இசைஞானிக்கு வாழ்த்து மழை பொழிந்த பிரபலங்கள்.. நன்றி தெரிவித்து இளையராஜா போட்ட உருக்கமான டுவிட் வைரல்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
கேரளா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved