'நம்ம வீட்டு பிள்ளை' இசை வெளியீட்டு விழாவில் செம்ம ஆட்டம் போட்ட சிவகார்த்திகேயன்! போட்டோ கேலரி...

First Published 1, Sep 2019, 2:02 PM

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் 'மெரினா' படத்திற்கு பின் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ’நம்ம வீட்டுப் பிள்ளை’. இந்த படம் முழுக்க முழுக்க அண்ணன் தங்கையின் அன்பு, காமெடி, காதல், என அனைத்து அம்சங்களும் சேர்த்து எடுக்கப்பட்டுள்ளது. 

 

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இதில் சிவகார்த்திகேயன், அவன் மனைவி, மகள், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இசையமைப்பாளர் இமான், அணு இமானுவேல், என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் குழந்தைகளுடன் ஆட்டம் வேறு போட்டார்.

 

அதன் புகைப்படங்கள் இதோ...

'நம்ப வீட்டு பிள்ளை' இசை வெளியீடு

'நம்ப வீட்டு பிள்ளை' இசை வெளியீடு

சிவகார்த்திகேயன் பேச்சு

சிவகார்த்திகேயன் பேச்சு

ஆஹா... குழந்தைகளுடன் ஆட்டம்

ஆஹா... குழந்தைகளுடன் ஆட்டம்

சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் வருகை

சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் வருகை

கேள்விக்கு பதில் கொடுத்தபோது...

கேள்விக்கு பதில் கொடுத்தபோது...

ஒளிப்பதிவாளர் நட்டி மேடையில் பேசியபோது

ஒளிப்பதிவாளர் நட்டி மேடையில் பேசியபோது

மழலை பேச்சில் பேசியில் சிவகார்த்திகேயன் மகள்

மழலை பேச்சில் பேசியில் சிவகார்த்திகேயன் மகள்

மேடையில் மனைவியுடன் சிவா

மேடையில் மனைவியுடன் சிவா

சமுத்திரக்கனின் பேச்சு

சமுத்திரக்கனின் பேச்சு

இசை வெளியீட்டு விழாவில் அரங்கேறிய கலை நிகழ்ச்சிகள்

இசை வெளியீட்டு விழாவில் அரங்கேறிய கலை நிகழ்ச்சிகள்

சூரியுடன், சிவகார்த்திகேயன்

சூரியுடன், சிவகார்த்திகேயன்

loader