கண்ணாடி மட்டும் மிஸ்ஸிங்... அப்பா பாக்யராஜின் பழைய ஸ்டைலில் பக்கவா பொருந்திய சாந்தனு... லேட்டஸ்ட் போட்டோ...!
First Published Nov 30, 2020, 6:32 PM IST
அதற்காக அச்சு அசலாக அப்பா பாக்யராஜ் போலவே மாறியுள்ள சாந்தனுவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் திரைக்கதையில் பிச்சு உதறி தனிப்பெருமை சேர்த்தவர் இயக்குநர் கே.பாக்யராஜ். நடிகர், முன்னணி இயக்குநர் என பல தளங்களிலும் வெற்றியாளராக வலம் வந்தவர்.

நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு தற்போது தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?