MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 200 பெண் ஸ்டண்ட் கலைஞர்களுடன்... சண்டை காட்சியில் தூள் கிளப்பிய ஷாருகான்..! வெளியான ஆச்சர்ய தகவல்!

200 பெண் ஸ்டண்ட் கலைஞர்களுடன்... சண்டை காட்சியில் தூள் கிளப்பிய ஷாருகான்..! வெளியான ஆச்சர்ய தகவல்!

சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர், சுமார் 200 பெண் ஸ்டண்ட் கலைஞர்களுடன் சண்டை போடும் காட்சி படமாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Sep 15 2022, 08:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தளபதி விஜய்யை வைத்து, 'பிகில்' படத்தை இயக்க பின்னர், ஷாருக்கானை வைத்து படம் இயக்குவதாக சுமார் 2 வருடங்கள் கார்த்திருந்தவர் இயக்குனர் அட்லீ.  அட்லீ - ஷாருகான் கூட்டணியில் உருவாகி வரும் 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பு, புனேவில் துவங்கப்பட்ட நிலையில், தற்போது 80 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டார் அட்லீ.
 

24
shah rukh khan -atlee

shah rukh khan -atlee

இன்னும் 30 சதவீத பட காட்சிகளே மிஞ்சியுள்ள நிலையில்... தற்போது ஜவான் படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, பிரபல ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பும் இங்கு தான் நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் தன்னுடைய நண்பரான ஷாருக்கானை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.

மேலும் செய்திகள்: நொடிக்கு நொடி திரில்... தனுஷ் வில்லனாக மிரட்டிய 'நானே வருவேன்' டீசர்! பயங்கரமான கெட்டப்பில் செல்வராகவன்!
 

34

இந்நிலையில் ஜவான் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 'ஜவான்' படத்துக்காக 200  பெண் ஸ்டண்ட் கலைஞர்களுடன் ஷாருக்கானுடன் சண்டை போடும், காட்சி படமாக்கப்பட்டதாகவும், இந்த பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் மும்பையிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

44

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜவான்’. நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் நாயகிகளாக நடித்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: கே.எஸ்.ரவிக்குமாரால் துப்பாக்கியில் சுடப்பட்ட ரம்யா கிருஷ்ணனின் தாயார்! நூல் இடையில் உயிர் தப்பிய சம்பவம்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
அட்லீ
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
Recommended image2
தங்கமயிலின் விஸ்வரூபம்! பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த அம்மா பாக்கியத்திற்கு கொடுத்த மரண அடி!
Recommended image3
கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்: திருடி பட்டம் கட்டிய ஊர் மக்கள்.. மருமகனை போட்டுத்தள்ள துணிந்த மாமியார்; நகை கிடைத்ததா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved