அப்பாவை விட ஒரு வயசு குறைந்தவரை கட்டிக்கொண்ட இளம் நடிகை... இளசுக்கும் பெருசுக்கும் நடந்த ரகசிய திருமணம்...!

First Published 4, Aug 2020, 5:50 PM

ஹாலிவுட்டில் விவகாரத்து, மறுமணம் எல்லாம் சாதாரண விஷயம் தான் என்றாலும் தற்போது நடந்துள்ள கூத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சினிமா பிரபலங்கள் என்றாலே அவர்களுடைய பர்ஷனல் வாழ்க்கையில் நடக்கும் பல நல்ல, கெட்ட விஷயங்கள் உடனுக்கு உடன் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.

அதுவும் ஹாலிவுட் சினிமாவில் இதுபோன்ற நிகழ்வுகள் சகஜமான ஒன்று. அங்கு திருமணம், விவகாரத்து, லிவிங் டுகேதர் வாழ்க்கை முறைகள் எல்லாம் வழக்கமான விஷயம்.

அப்படி ஹாலிவுட்டில் 60 வயது நடிகர் ஒருவரை 28 வயது இளம் நடிகை திருமணம் செய்து கொண்டுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.

ஹாலிவுட் நடிகரான சான் பென் (60), இளம் நடிகையான லியாலா ஜார்ஜ் (28)  என்பவரை லாக்டவுன் நேரத்தில் ரகசியமாக திருமணம் செய்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு முதல் டேட்டிங்கில் இருந்து வந்த இருவரும் தற்போது மோதிரம் மாற்றி, திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

ஹாலிவுட்டின் காதல் மன்னனாக வலம் வந்த சான் பென்னுக்கு இது மூன்றாவது திருமணம். முதல் மனைவி மடோனாவுடன் 1985 - 1989 வரையிலும், இரண்டாவது மனைவி உடன் 1996 - 2010 வரையிலும் வாழ்ந்துள்ளார். இடை இடையில் பிரபல பாடகி, நடிகைகள் ஆகியோருடன் டேட்டிங் வாழ்க்கையும் நடத்தியுள்ளார்.

அமெரிக்க நடிகரான Vincent D'Onofrio-வின் மகளான லியாலா ஜார்ஜின் இந்த திருமணத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஆனால் லியாலா மணந்துள்ள சான் பென் அவரது தந்தையை விட ஒரு வயது மட்டுமே குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைக் கேள்விப்பட்ட இளம் ரசிகர்கள் சிலர் கடுப்பாகியும் இருக்கலாம்

loader