MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சத்யராஜ் மகளா இது..! படுகிளாமராக போட்டோஷூட் நடத்தி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்த திவ்யா சத்யராஜ் - வைரல் Photos

சத்யராஜ் மகளா இது..! படுகிளாமராக போட்டோஷூட் நடத்தி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்த திவ்யா சத்யராஜ் - வைரல் Photos

Divya sathyaraj : ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வரும் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
| Updated : Sep 05 2022, 11:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என இரு வேடங்களிலும் திறம்பட நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சத்யராஜ். 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் சத்யராஜ், இன்றளவும் பிசியான நடிகராகவே வலம் வருகிறார். இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி, பாகுபலி போன்ற படங்கள் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

24

நடிகர் சத்யராஜுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவரது மகன் சிபி சத்யராஜ், தந்தையைப் போலவே சினிமாவில் நடிகராக வலம் வருகிறார். தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிபி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான மாயோன் திரைப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள்... "இந்த மாதிரியெல்லாம் நடிக்க மாட்டேன்"..கெத்துக்காட்டிய சரண்யா பொன்வண்ணன்!

34

மகனை சினிமாவில் நடிக்க வைத்த சத்யராஜ், மகளை இதுவரை சினிமாவில் களமிறக்கவில்லை. இவரது மகள் திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். இவர் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்தாலும், இவர் அவ்வப்போது சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு நடத்தி வரும் போடோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆவதுண்டு.

44

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள போடோஷூட் புகைப்படங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஏனெனில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி அவர் போட்டோஷூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் சத்யராஜ் மகளா இப்படி போடோஷூட் நடத்தி உள்ளார் என ஷாக் ஆகி உள்ளனர். ஒருசிலரோ அவர் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கவே இப்படி போடோஷூட் நடத்தி உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... பிகினி உடையில் படு ஹாட்.. மொத்த அழகை காட்டி இளசுகளை ஏங்க வைத்த யாஷிகா!! கண்ணை கட்டும் போட்டோஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திவ்யா சத்யராஜ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
என் மார்பில் அடிச்சுட்டு ஓடிட்டான்... கசப்பான அனுபவங்களை பகிர்ந்த நடிகை பார்வதி
Recommended image2
கோல்டன் குளோப் விருதுகள் அறிவிப்பு... அதிக விருதுகளை தட்டிதூக்கியது யார்? வின்னர்ஸ் லிஸ்ட் இதோ
Recommended image3
Music: இளமையெனும் பூங்காற்று பாடலில் இவ்வளவு அதிசயங்கள் இருக்கா.! இளையராஜா புதைத்து வைத்த இசை ரகசியம் இதுதான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved