MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• நடிகர் சஞ்சய் தத்தை ஆட்டிப்படைக்கும் புற்றுநோய்... தற்போதைய நிலை என்ன?

நடிகர் சஞ்சய் தத்தை ஆட்டிப்படைக்கும் புற்றுநோய்... தற்போதைய நிலை என்ன?

சமீபத்தில் கீ தெரபி சிகிச்சை எடுத்து வரும் 61 வயதான சஞ்சய் தத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Oct 20 2020, 12:18 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத்திற்கு ஆகஸ்ட் 9ம் தேதி திடீர் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூ வில் சஞ்சய் தத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத்திற்கு ஆகஸ்ட் 9ம் தேதி திடீர் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூ-வில் சஞ்சய் தத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சஞ்சய் தத்திற்கு 3ம் கட்ட நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

37

இதனால் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவெடுத்த சஞ்சய் தத், “நண்பர்களே, மருத்துவ ரீதியான காரணங்களால் நான் என் சினிமா பணியிலிருந்து சிறுது காலம் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். என் குடும்பத்தினரும், எனது நண்பர்களும் என்னுடன் உள்ளனர். எனது நலம் விரும்பிகள் யாரும் கவலைப்படவோ, தேவையின்றி எதுவும் யூகிக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் நல் வாழ்த்துகளோடு நான் விரைவில் மீண்டும் திரும்பி வருவேன்” என குறிப்பிட்டிருந்தார்.

47

கொரோனா பிரச்சனை காரணமாக சஞ்சய் தத் வெளிநாட்டு சிகிச்சைக்கு செல்ல முடியாமல் போனது. இதனால் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

57

சமீபத்தில் கீ தெரபி சிகிச்சை எடுத்து வரும் 61 வயதான சஞ்சய் தத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. காரணம் அந்த படத்தில் சஞ்சய் தத் மிகவும் இளைத்து போய் களைப்பாக காணப்பட்டார்.

67

இந்நிலையில் சஞ்சய் தத் குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நல்ல செய்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது சமீபத்தில் சஞ்சய்க்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை சிறப்பாக வந்துள்ளதாகவும், கடவுள் கருணை மற்றும் அனைவரது ஆசியால் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

77

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் புற்றுநோய்க்கு எதிராக மன உறுதியுடன் போராடி வரும் சஞ்சய் தத், விரைவில் பூரண குணமடைந்து பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
Peddi Review : ராம்சரணின் பெத்தி படம் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Aamir Khan: 61 வயதில் திருமணத்திற்கு தயாராகும் ஆமிர் கான்..! VVIPகளுக்கு மட்டும் தான் அழைப்பாம்..
Recommended image3
Ethirneechal Thodargiradhu : கம்பி எண்ணப்போகும் ஜனனி... தர்ஷினியால் காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved