MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• இப்பவும் ஹீரோ போல இருக்கும் நடிகர் ரகுமானுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

இப்பவும் ஹீரோ போல இருக்கும் நடிகர் ரகுமானுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

இயக்குனர் பாலச்சந்தரின் ’புதுப்புது அர்த்தங்கள்’ என்ற படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ரகுமானின், இரண்டு மகள்களின் புகைப்படங்கள் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதுகுறித்த கியூட் புகைப்பட தொகுப்பு இதோ...

1 Min read
Author : manimegalai a
Published : May 27 2021, 02:04 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
113

80 பது மற்றும் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரகுமான்.

213

தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.

313

413

தற்போது ஹீரோவாக நடிப்பதை விட, தரமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் மட்டுமே கவனமாக தேர்வு செய்து வருகிறார் ரகுமான் .

513

அந்த வகையில் வெளியான, துருவங்கள் 16 , குற்றமே தண்டனை, 36 வயதினிலே உள்ளிட்ட படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

613

இவரை பற்றி தெரிந்த அளவிற்கு இவருடைய குடும்பத்தை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

713

காரணம், விஜய், அஜித், போன்ற முன்னணி நடிகர்களை போல் இவரும் தன்னுடைய மகள்கள் மீது கேமரா வெளிச்சம் படாமல் வைத்துள்ளார்.

813

ஆனால் இவரது மனைவி மெஹருன்னிஷா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மனையின் சகோதரி என்பது பலரும் அறிந்ததே.

913

இப்போதும் யங் ஹீரோ போல் இருக்கும் நடிகர் ரகுமானுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? என ஆச்சரியப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

1013

கேரளா சேலையில்... விஷு கொண்டாட தயாராகும் ரகுமானின் மகள்

1113

மகள்களை குழந்தை போல் தூக்கி வைத்து கொஞ்சும் அன்பு தந்தையாக ரகுமான்

1213

அழகிய குடும்பத்தின் புகைப்படம்

அழகிய குடும்பத்தின் புகைப்படம்

அழகிய குடும்பத்தின் புகைப்படம்

1313

அப்பா - மகள் பாசமே தனி அழகுதான்

அப்பா - மகள் பாசமே தனி அழகுதான்

அப்பா - மகள் பாசமே தனி அழகுதான்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா? விஜய் தேவரகொண்டாவை எச்சரித்த ராஷ்மிகா - பின்னணி என்ன?
Recommended image2
வில்லன் டூ காமெடி கிங்! ஸ்டண்ட் கலைஞராக இருந்து மொட்டை ராஜேந்திரன் உருவான கதை!
Recommended image3
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved