MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கூலிங் கிளாஸ் போட்டு ஐஸ்வர்யா ராயுடன் கூலாக செல்ஃபி எடுத்த பார்த்திபன் - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ்

கூலிங் கிளாஸ் போட்டு ஐஸ்வர்யா ராயுடன் கூலாக செல்ஃபி எடுத்த பார்த்திபன் - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ்

Parthiban : பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ள நடிகர் பார்த்திபன், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ஐஸ்வர்யா ராயுடன் எடுத்த BTS போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Sep 26 2022, 09:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அதில் நந்தினி என்கிற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

இப்படத்தில் நந்தினியின் கணவரான பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். அதேபோல் சின்ன பழுவேட்டரையராக நடிகர் பார்த்திபன் நடித்து இருக்கிறார்.

36

பொன்னியின் செல்வன் படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ளதால், ஒருபக்கம் புரமோஷன் பணிகள் படு ஜோராக நடைபெற்று வந்தாலும், மறுபுறம் அப்படத்தில் நடித்த பிரபலங்கள் தங்களது அனுபவங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கியூட் லுக்கில் திரிஷா.. மாஸ் கெட்-அப்பில் விக்ரம்- பொன்னியின் செல்வன் நட்சத்திரங்களின் எக்ஸ்குளூசிவ் கிளிக்ஸ்

46

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ள நடிகர் பார்த்திபன், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ஐஸ்வர்யா ராயுடன் எடுத்த BTS போட்டோக்களை பகிர்ந்து ஒரு நீண்ட பதிவையும் போட்டுள்ளார்.

56

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “ஐஸ் வாரியம் ! கற்றுக் கொள்ள…. காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில். அப்படி இப்பெண்ணிடமிருந்து… தாயானப் பிறகும், தான் விரும்பும் கலையை தொடர, ஆரோக்கியத்தை+அழகை காத்திட கடும் முயற்சியும், விடா பயிற்சியும் செய்கிறார்.

66

அழகென நான் காண்பது… பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர் வசனங்களை (இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து one more கேட்கா egoவுடன் தயாராகிவிட்டு, பின் அனைவரிடமும் (selfie) அன்பொழுக பழகுகிறார். இவ்வாறு பார்த்திபன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... ஒரு பக்கம் ஐஸ்வர்யா ராய்... இன்னொரு பக்கம் த்ரிஷா.. ஏ.ஆர்.ரஹ்மான் தோளில் சாய்ந்து அமர்களப்படுத்திய போஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐஸ்வர்யா ராய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Theatres: விஜய் ஆட்சியில் ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு ஜாக்பாட்! இனி தியேட்டர்களில்ஆட்டம் பாட்டம் தான்!
Recommended image2
ஐஸ்வர்யா ராய் கூட நடித்த ‘சாக்லேட் ஹீரோ’.. இப்போ வெளிநாட்டுல டாக்ஸி ஓட்டுறாரா? ஷாக் ரிப்போர்ட்!
Recommended image3
Jana Nayagan : கருப்பு பட ரெக்கார்டை அடிச்சு துவம்சம் செய்ய வரும் ஜனநாயகன்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved