நடிகர் நெப்போலியனா இது? ஆச்சர்யப்பட வைக்கும் அறிய புகைப்பட தொகுப்பு!

First Published 4, Sep 2019, 4:58 PM IST

தமிழ் சினிமாவில் தனக்கென நிலையான இடத்தை பிடித்துள்ளவர் பிரபல நடிகர் நெப்போலியன். மேலும் இவர் ஒரு அரசியல்வாதியும் கூட... 2009 ஆம் ஆண்டு 15 வது மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூகநீதி இணையமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 

 

தமிழ்த் திரையுலகிற்கு 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு வேடங்களில்  70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

 

இவர் சிறிய வயது புகைப்படங்கள் முதல் குடும்பத்தோடு இருக்கும் அறிய புகைப்படங்கள் வரை இருக்கும் தொகுப்பு இதோ...

மனைவி மகன்களுடன் நெப்போலியன்

மனைவி மகன்களுடன் நெப்போலியன்

திருமணத்தின் போது எடுக்கப்பட்டது

திருமணத்தின் போது எடுக்கப்பட்டது

நண்பரின் திருமணத்தில் நெப்போலியன்

நண்பரின் திருமணத்தில் நெப்போலியன்

இளமை பருவத்தில் எளிமையாக

இளமை பருவத்தில் எளிமையாக

மகனை மடியில் அமரவைத்து எடுத்துக்கொண்ட புகைப்படம்

மகனை மடியில் அமரவைத்து எடுத்துக்கொண்ட புகைப்படம்

வானவராயனும் - வல்லவராயனும்

வானவராயனும் - வல்லவராயனும்

இது உண்மையில் நெப்போலியனா?

இது உண்மையில் நெப்போலியனா?

குடும்ப உறுப்பினர்களோடு நெப்போலியன்

குடும்ப உறுப்பினர்களோடு நெப்போலியன்

கெத்தான போஸ்

கெத்தான போஸ்

loader