MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ethirneechal Serial: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.! ஏன்? வெளியான அதிர்ச்சி காரணம்.!

Ethirneechal Serial: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.! ஏன்? வெளியான அதிர்ச்சி காரணம்.!

'எதிர்நீச்சல்' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும், பிரபல நடிகர் ஒருவர்... இந்த தொடரில் இருந்து விலக உள்ளதாக, தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jun 29 2023, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடும், ஜனனி என்கிற பெண்ணை மையமாக வைத்து பல்வேறு திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது 'எதிர்நீச்சல்' தொடர். இதில் இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து குணசேகரன் என்கிற வலிமையான கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் எதார்த்தமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
 

24

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, விபு ராமன், சத்யபிரியா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த தொடரை இயக்குனர் திருச்செல்வம் இயக்க... சீரியல் நடிகை ஸ்ரீவித்யா வசனம் எழுதி வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல், ஒன்றரை வருடங்களை கடந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

சூர்யாவை தொடர்ந்து ஆஸ்கர் குழுவில்.. இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 4 பிரபலங்கள்! ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து!

34

தற்போது இந்த சீரியலில், ஆதிரையை அவரின் காதலனுக்கு திருமணம் செய்து வைக்காமல்... குணசேகரன்  கரிகாலனுக்கு திருமணம் செய்து வைத்துள்ள நிலையில், அதனை ரிஜிஸ்டர் செய்யவும் முயற்சித்து வருகிறார். எனவே அடுத்து என்ன நடக்கும்? என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. யூகிக்க முடியாத திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் இருந்து, பிரபல நடிகர் வெளியேற உள்ளதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

44

இந்த சீரியலில் எஸ் கே ஆரின் கடைசி தம்பியாகவும், ஆதிரையின், காதலராகவும் நடித்து வந்தவர் மது கார்த்திக். அருண் என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்த நிலையில், இவருடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் இல்லாத வகையிலேயே சென்று கொண்டிருப்பதால்... இந்த சீரியலில் இருந்து அவர் விலக முடிவெடுத்துள்ளதாகவும், எனவே விரைவில் இவருக்கு பதில் மற்றொரு பிரபலம் இந்த சீரியலில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோயின்களே தோத்துடுவாங்க.. ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் விதவிதமாக போஸ்! தேவதர்ஷினி மகள் நியாத்தியின் போட்டோஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
கோமதியை பகடைக் காயாக பயன்படுத்தும் தாய் கிழவி... ஈகோவை தூக்கி எறிவாரா பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image2
ரவி பெயரில் நீத்து தொடங்கிய புது பிசினஸ்... முத்து - மீனா இடையே வெடித்த மோதல் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Recommended image3
ஆஸ்கரில் புது வரலாறு படைத்த சிங்கப்பெண்... ‘சின்னர்ஸ்’ ஒளிப்பதிவாளர் ஆகபாவ்-வின் மெர்சல் சாதனை பற்றி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved