நடிகர் ஜெயம் ரவியின் வீடா இது? வாவ்... என்ன அழகு வாங்க பார்க்கலாம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும், நடிகர் ஜெயம் ரவியின் வீட்டை தான் பார்க்க போகிறோம்... வாங்க பார்க்கலாம்...
ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவியின் பிரமாண்ட வீடு இது தான்
வாவ்... வீட்டில் உள்ளே வெள்ளை சோபாவில் அமர்ந்து கியூட் போஸ்
ஹாலில் அமர்த்த படி போஸ்
வீட்டில் மாடியில் கெத்தாக போஸ் கொடுக்கும் ஜெயம் ரவி
இது ஜெயம் ரவி வீட்டில் மாஸ்டர் பெட் ரூம்
வாவ்... வியக்க வைக்கும் இன்டீரியர் டிசைன்
எங்கு பார்த்தாலும் வெள்ளை நிறம்...
அண்ணன் ஜெயம் ராஜாவுடன் வீட்டில் எடுத்த புகைப்படம்
மனைவியுடன் கியூட் செல்பி