MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'பாரிஜாதம்' பட ஹீரோயின்... நடிகர் பாக்யராஜ் மகள் சரண்யாவா இது? அடையாளமே தெரியலையே... லேட்டஸ்ட் போட்டோ!

'பாரிஜாதம்' பட ஹீரோயின்... நடிகர் பாக்யராஜ் மகள் சரண்யாவா இது? அடையாளமே தெரியலையே... லேட்டஸ்ட் போட்டோ!

பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜின் மகள் சரண்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெளியாகியுள்ளது. இதில், ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கிறார் சரண்யா. 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 26 2022, 11:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பாக்யராஜின் தனித்துவமான  படைப்புகளுக்கு தமிழ் மொழியில் மட்டும் இன்றி, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். நடிகர் பாக்யராஜ் குடும்பமே ஒரு கலைக்குடும்பம் தான். இவருடைய மானைவி 80 களில் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். 'டார்லிங் டார்லிங்' படப்பிடிப்பின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

இவர்களுக்கு சாந்தனு என்கிற மகனும் சரண்யா மகளும் உள்ளது அனைவருமே அறிந்தது தான். சாந்தனு குழந்தையாக இருக்கும் போதே... திரைப்படங்களில் நடிக்க துவங்கியவர். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் இடத்தை பிடிக்க போராடி வருகிறார். இவர் தரமான, வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நிலையிலும் , அவர் தந்தை ஒரு நடிகராக பிடித்த இடத்தை இவரால் இன்னும் எட்டி பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.

மேலும் செய்திகள்: 14 வயதில் மகள் இருக்கும் நிலையில்... மீண்டும் குட் நியூஸ் சொன்ன நடிகர் நரேன்! வைரலாகும் புகைப்படம்!
 

37

அதே போல் பாக்யராஜின் மகள், சரண்யாவும்... நடிகர் ப்ரித்விராஜுக்கு ஜோடியாக 'பாரிஜாதம்' என்கிற படத்தில் நடித்தார். முதல் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், திரையுலகில் இருந்து விலகி மேல் படிப்புக்காக வெளிநாடு பறந்தார்.

47

பாக்யராஜின் மகன் சாந்தனுக்குவுக்கு திருமணம் ஆகி விட்டாலும், சரண்யா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். சரண்யா ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்தியர் ஒருவரை பல வருடமாக காதலித்து வந்ததாகவும், பெற்றோர் இவர்களது காதலுக்கு ஒப்புக்கொண்டு திருமணம் செய்து வைக்க தயாராக இருந்த நிலையில், ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: கையில் மது பாட்டில்... அழுக்கு சட்டை, கைலியுடன் புதிய தோற்றத்தில் நானி! வெளியானது 'தசரா' படத்தின் அப்டேட்!
 

57

பாக்யராஜின் மகன் சாந்தனுக்குவுக்கு திருமணம் ஆகி விட்டாலும், சரண்யா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். சரண்யா ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்தியர் ஒருவரை பல வருடமாக காதலித்து வந்ததாகவும், பெற்றோர் இவர்களது காதலுக்கு ஒப்புக்கொண்டு திருமணம் செய்து வைக்க தயாராக இருந்த நிலையில், ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

67

தன்னுடைய காதலன் நினைவில் இருந்து இன்னும் மீண்டு வராத சரண்யா திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். பலமுறை அவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் அவர் சம்மதம் தெரிவிக்காமல் உள்ளார். 

மேலும் செய்திகள்: இந்த அநீதியை இன்னொரு தாய்க்கு இழைக்காதீர்கள்..! வலி... வேதனையோடு.. சந்திரமுகி பொம்மி போட்ட பழைய பதிவு!
 

77

இந்நிலையில் இன்று தன்னுடைய பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய நிலையில், அப்போது எடுக்க பட்ட புகைப்படத்தில், சரண்யாவும் உள்ளார். இவரது தற்போதைய புகைப்படத்தை பார்த்தல்... அன்று பாரிஜாதம் படத்தில் அழகு தேவதையாக நடித்தவரா இவர்? என அனைவருமே ஆச்சரியப்படுவார்கள். துளியும் மேக்அப் இல்லாமல் மிகவும் எளிமையாக... சற்று உடல் எடை கூடி காணப்படுகிறார். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
Recommended image2
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image3
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved