- Home
- Cinema
- Arun Vijay : குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்த அருண் விஜய்! மகளும், மகனும் இவ்வளவு பெருசா வளந்துட்டாங்களா? வைரல் பிக்ஸ்
Arun Vijay : குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்த அருண் விஜய்! மகளும், மகனும் இவ்வளவு பெருசா வளந்துட்டாங்களா? வைரல் பிக்ஸ்
நடிகர் அருண் விஜய் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் அருண் விஜய் தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான காண விஐபிகள் உள்ளிட்ட பலரும் நேரடியாக வாகனத்தில் சென்று தரிசிப்பர்.
ஆனால், அருண் விஜய் நடந்தே சென்று சாமி தரிசனம் செய்தார்.
அருண் விஜயின் மனைவி, மகள் மற்றும் மகனின் புகைப்படம்.
படிக்கட்டில் ஓடிவரும் அருண் விஜயின் மகன் அர்னவ் க்யூட் பிக்.
மகள், மகனுடன் நடிகர் அருண் விஜய்.
ஏழுமலையானை தரிசித்த பிறகு குடும்பமாக எடுத்துக் கொண்ட போட்டோ.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

