MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• புது கெட்டப்பில் ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்கு மாறிய அருண் விஜய்... ஷாக்கான இளம் நடிகர்கள்...!

புது கெட்டப்பில் ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்கு மாறிய அருண் விஜய்... ஷாக்கான இளம் நடிகர்கள்...!

நடிகர் அருண் விஜய் லாக்டவுனில் புதுப்புது கெட்டப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போது ஹாலிவுட் நடிகர் ரேஞ்சுக்கு அசத்தலான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Aug 25 2020, 07:10 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

விடாமுயற்சிக்கு விஸ்வரூப வெற்றி கிடைத்தே தீரும் என்பதை நிரூபித்து காட்டியவர் நடிகர் அருண் விஜய்.

27

தல அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் படம் மூலம் மறு அவதாரம் எடுத்த அருண் விஜய், அதன் பின்னர் தொட்டது எல்லாமே ஹிட்டு தான்.

37

தடம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மூடர் கூடம் இயக்குநர் நவீன் இயக்கத்தில் அக்னிச் சிறகுகள்,  சினம், ஏவி 31 என அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

47

சமீபத்தில் தான் கெடா மீசை வைத்துக் கொண்டு வில்லேஜ் படத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேற லெவல் போட்டோக்கள் வெளியாகி வைரலாகின.

57

அந்த கெட்டப்பை பார்த்த நெட்டிசன்கள் ஹரி இயக்க உள்ள அருவா படத்தில் சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

67

இந்நிலையில் தற்போது கிடா மீசை, தாடி இல்லாமல்,  நீண்ட கிருதா வைத்து ஆளே அடையாளம் தெரியாமல் எங் லுக்கில் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

77

பார்க்க அப்படியே அச்சு அசலாக  ஹாலிவுட்டில் கோடிகளில் வசூலை அள்ளிய பிளாக்பஸ்டர் படமான எக்ஸ்மென் படத்தில் வரும் வால்வரின் கதாபாத்திரத்தில் நடித்த  ஜாக்மேன் போலவே இருக்கிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
பேங்க் ஆபிஸர் டூ பான் இந்தியா டைரக்டர்... லோகேஷ் கனகராஜின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image2
திரிஷா முதல் சாய் பல்லவி வரை... அதிக சம்பளத்தை வாரிசுருட்டும் டாப் 5 நடிகைகள் யார்... யார்?
Recommended image3
Shamna Kasim: நடிகை ஷாம்னா காசிமுக்கு பிறந்த 2வது குழந்தை: 'அல்லாஹ்வின் பரிசு' என கணவர் நெகிழ்ச்சி!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved