MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Keerthi Pandiyan: அக்கா ரம்யாவை படு மோசமான கவர்ச்சியால் அலேக்கா தூக்கி ஓரம்கட்டிய கீர்த்தி பாண்டியன்! போட்டோஸ்

Keerthi Pandiyan: அக்கா ரம்யாவை படு மோசமான கவர்ச்சியால் அலேக்கா தூக்கி ஓரம்கட்டிய கீர்த்தி பாண்டியன்! போட்டோஸ்

இடுப்பழகி ரம்யா பாண்டியனை (Ramya Pandian), தன்னுடைய குதூகல கிளாமர் புகைப்படங்களால் அலேக்காக தூக்கி ஓரம் கட்டிய கீர்த்தி பாண்டியனின் (Keerthi Pandian) லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 12 2021, 01:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வாரிசு நடிகர், நடிகைகளின், வரவேற்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனும் தரமான படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளார்.

 
28

அறிமுக இயக்குனர் ஹரி ராம் இயக்கிய 'தும்பா' திரைப்படம் தான் இவரது அறிமுக திரைப்படம். மிகவும் ஜாலியான ஒரு படமாக இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

 
38

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த கனா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில்,  நடித்த தர்ஷன் கதாநாயகனாக நடித்திருந்தார். 

 
48

இந்த படத்தை தொடர்ந்து, தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து 'அன்பிற்கினியால்' என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

 
58

தற்போது 'கண்ணகி' என்கிற படத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலாக பேசப்பட்டது.

 

68

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வரும் இவர், நாளுக்கு நாள் தன்னுடைய கிளாமர் அட்டகாசத்தையும் அவிழ்த்து விட்டு வருகிறார்.

 

78

ஏற்கனவே இவருடைய சகோதரி ரம்யா பாண்டியன் இடுப்பழகை காட்டியே தமிழ் ரசிகர்களை கிறங்கடித்த நிலையில் அவரையே மிஞ்சும் அளவிற்கு போஸ் கொடுத்து அசத்தி வருகிறார் கீர்த்தி.

 

88

அந்த வகையில் தற்போது படு மோசமான பிகினி உடை கவர்ச்சியில்... நீச்சல் குளத்தில் அமர்ந்து... ஜூஸ் குடிப்பது போல் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வ்ருத்திகத்து. இதில் அக்கா ரம்யாவை அலேக்கா தூக்கி ஓரம் கட்டியுள்ளார்.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாடும் நிலா SPB-யின் தேன் குரல்.! கேட்பவர்களை மெய் மறக்க செய்யும் டாப் 10 சூப்பர் ஹிட் சாங்ஸ் லிஸ்ட் இதோ.!
Recommended image2
போடா டோமர் தலையா... நிலாவின் மெசேஜால் அப்செட் ஆன ராகவ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image3
இதெல்லாம் உன் செட் அப் தானா? விஜயாவை சந்தேகப்பட்ட முத்து; கதறி அழும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved