இந்த வார தலைவர் பதவியை தட்டி தூக்கிய ஆரி..! சந்தோஷத்தில் ரசிகர்கள்..!
First Published Dec 25, 2020, 12:48 PM IST
பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களுக்கு இருக்கும் ஆதரவை விட, நடிகரும், சமூக ஆர்வலருமான ஆரிக்கு அதிக அளவு ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இவருக்கு எதிராக பல போட்டியாளர்கள் செயல்பட்டாலும், அதனை பெரிதாக கண்டு கொள்ளாமல், தன் வேலையையும், தன்னுடைய மனதில் தோன்றும் கருத்துகளையும் தெரிவிப்பது தான் இவரது பிளஸ் என கூறலாம்.

எனவே இவர் தான் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளர் என, ரசிகர்கள் மட்டும் அல்ல சில பிரபலங்களும் தங்களது கருத்துக்களை ஆரிக்கு ஆதரவாக தெரிவித்து வருகிறார்கள்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?