- Home
- Cinema
- கோபி சாந்தாவில் இருந்து ஆச்சியாக மாறிய சாதனை பெண்மணி... பொம்பள சிவாஜி மனோரமாவின் சிறப்பு புகைப்பட தொகுப்பு...!
கோபி சாந்தாவில் இருந்து ஆச்சியாக மாறிய சாதனை பெண்மணி... பொம்பள சிவாஜி மனோரமாவின் சிறப்பு புகைப்பட தொகுப்பு...!
தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சகாப்தம் மனோரமா. ரசிகர்களால் அன்புடன் ஆச்சி என்று அழைக்கப்பட்ட மனோரமாவின் சாதனைகள் பிரம்மாண்டமானது. உள்ளூர் நாடக குழுவில் மேடையேறிய நம்பிக்கையில் ரயில் ஏறிய மனோரமா, 1500 படங்களில் கலக்கி விட்டார் என்றால் நம்ப முடிகிறதா?. சின்ன சின்ன வேடங்களில் நடிக்க ஆரம்பித்த மனோரமா காமெடி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜியில் ஆரம்பித்து அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித் வரை நடித்துவிட்டார். இடையில் கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், முரளி உள்ளிட்டோருடனும் நடித்துள்ளார். 5 முதலமைச்சர்களுடன் நடித்த பெருமைக்கு சொந்தகாரி ஆச்சி மட்டுமே. 1937ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி பிறந்த ஆச்சி மனோரமா இன்று தனது 83வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நாளில் சாதனை பெண்மணி மனோரமாவின் காணக்கிடைக்காத புகைப்படங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்காக...
144

Manorama

Manorama
244

Manorama

Manorama
344

Manorama

Manorama
444

Manorama

Manorama
544

Manorama

Manorama
644

Manorama

Manorama
744

Manorama

Manorama
844

Manorama

Manorama
944

Manorama

Manorama
1044

Manorama

Manorama
1144

Manorama

Manorama
1244

Manorama

Manorama
1344

Manorama

Manorama
1444

Manorama

Manorama
1544

Manorama

Manorama
1644

Manorama

Manorama
1744

Manorama

Manorama
1844

Manorama

Manorama
1944

Manorama

Manorama
2044

Manorama

Manorama
Latest Videos