MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினி, கமலுடன் நடித்த ஹீரோயின் இவர்தானா? இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

ரஜினி, கமலுடன் நடித்த ஹீரோயின் இவர்தானா? இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, உலக நாயகன் கமல்ஹாசனுக்கு தங்கை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மகள் என பல முக்கிய ரோல்களில் நடித்தவர் நடிகை துளசி சிவமணி. இன்றும் சினிமாவில் தன் திறமையைக் காட்டிவருகிறார்.  

1 Min read
Author : SG Balan
Published : Sep 01 2024, 08:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Tulasi Shivamani

Tulasi Shivamani

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு தங்கை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மகள் என பல முக்கிய ரோல்களில் நடித்தவர் 80ஸ் ஹீரோயின் துளசி சிவமணி. கர்நாடகாவை சேர்ந்த துளசி சிறு வயதிது முதலே குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு படங்களில் நடித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Tulasi Shivamani

Tulasi Shivamani

பிறகு தெலுங்கில் தங்கை, மகள் போன்ற கேரக்டரில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டார். 1982ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான கமலின் சகலகலா வல்லவன் படத்தில் கமலுக்குத் தங்கையாக முக்கியமான கேரக்டரில் நடித்தார். 

36
Tulasi Shivamani

Tulasi Shivamani

மெகா ஹிட்டான நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ரஜினியின் மகளாக நடித்தார். அந்தப் படத்தில் கார்த்திக்கின் காதலியாகவும் தோன்றுவார். இன்னும் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

46
Tulasi Shivamani

Tulasi Shivamani

சாய்பாபா மீது மிகுந்த பக்தி கொண்டவர் துளசி. இதனாலேயே துளசிக்கும் இயக்குனர் சிவமணிக்கும் காதல் ஏற்பட்டது. ஒருநாள் படப்பிடிப்பில் வைத்தே சட்டென்று காதலைச் சொல்லிவிட்டார் இயக்குனர் சிவமணி. துளசியும் உடனே சம்மதித்துவிட்டார். அன்று மாலையே கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். இரு வீட்டாருக்கும் சில வாரங்கள் கழித்துதான் இவர்களின் திருமணம் பற்றித் தெரியவந்தது. ஆனால், இரு தரப்பிலும் பிரச்சினை இல்லாமல் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர்.

56
Tulasi Shivamani

Tulasi Shivamani

இவர்களுக்கு சாய் தருண் என்ற ஒரு மகன் இருக்கிறார். தெலுங்கு திரையுலகில் இயக்குனராக இருக்கிறார். கல்யாணத்துக்குப் பிறகு சினிமாவுக்கு விடை கொடுத்த துளசி மீண்டும் அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

66

ஆம்பள, ஈசன், பண்ணையாரும் பத்மினியும், வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்களில் முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இப்போது 50 வயதை எட்டியிருக்கும் துளசி சினிமாவில் மட்டுமில்லாமல் டிவி சீரியல்களிலும் நடிக்கிறார். தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved