MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டி.ராஜேந்தர் செய்த செயல்... 8 கோடி நஷ்டஈடு வழங்கிய தமிழக அரசு! ஏன் தெரியுமா?

டி.ராஜேந்தர் செய்த செயல்... 8 கோடி நஷ்டஈடு வழங்கிய தமிழக அரசு! ஏன் தெரியுமா?

தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துள்ள டி.ராஜேந்தருக்கு தமிழக அரசு சுமார் 8 கோடி நஷ்டஈடு வழங்கியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Jun 14 2023, 10:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

கோலிவுட் திரையுலகில், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வருபவர் டி.ராஜேந்தர். தன்னுடைய திரைப்படங்களில் ரசிகர்களே மலைத்து போகும் அளவுக்கு  அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும். அதே போல் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சிம்புவின் தந்தையாவார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

நடிப்பை தாண்டி அரசியலிலும் களம் கண்டவர் டி.ராஜேந்தர். ஆரம்பத்தில் திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவங்கிய இவர், பின்னர் திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார். பின்னர் 1996 இல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். திமுகவிலிருந்து விலகி 1991 இல் தாயக மறுமலர்ச்சி கழகம் என்று கட்சியையும் 2004 இல் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும் நடத்தி வருகிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக... திருவண்ணாமலையில் வேண்டுதல் வைத்த தாடி பாலாஜி!

35
t rajendhar

t rajendhar

கலையுலகில் சம்பாதித்த பணத்தை, பல்வேறு தோழிகளிலும் இவர் முதலீடு செய்துள்ளார். அதில் முக்கியமாக இவருக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் சொந்த திரையரங்கங்களும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், டி. ராஜேந்தருக்கு சொந்தமாக வேலூரில் திரையரங்கம் ஒன்று இயக்கி வந்தது. போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடத்தில் இந்த திரையரங்கம் செயல்பட்டு வந்ததால்,  அப்பகுதி மக்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டனர்.

45
Film Theater

Film Theater

மேலும் மேம்பாலம் அமைத்து கொடுக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கான பணிகள் துவங்கப்பட்ட நிலையில், மேம்பாலம் கட்ட டி. ராஜேந்தரின் திரையரங்கம் இருக்கும் இடம் தேவைப்பட்டது. 

18 வயதில் காதல்! அந்த விஷயத்துக்கு ஓகே.. பட் இந்த இரண்டும் வேண்டாம்! காதலருக்கு கண்டீஷன் போட்ட பிரியா பவானி!

55

இது தொடர்பாக அவருக்கு தமிழக அரசு சார்பில் நோட்டீஸும் அனுப்பிய நிலையில்,  இதையடுத்து டி. ராஜேந்தர் வேலூர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு நேரில் சென்று, தன்னுடைய திரையரங்கம் அமைந்திருந்த 527 சதுர மீட்டர் நிலத்தை, மேம்பாலம் கட்ட கிரயம் செய்து கொடுத்தார். இதற்காக அரசு சார்பில் அவருக்கு 8 கோடியே 15 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved