MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆத்தி... பிலிம் ஃபேர் நிகழ்ச்சிக்கு கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த உடை இத்தனை லட்சமா? ஷாக் ஆகிடாதீங்க !

ஆத்தி... பிலிம் ஃபேர் நிகழ்ச்சிக்கு கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த உடை இத்தனை லட்சமா? ஷாக் ஆகிடாதீங்க !

'தசரா' திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதை பெற்றுள்ள கீர்த்தி சுரேஷ், விருது விழாவிற்கு அணிந்து வந்திருந்த உடையின் விலை குறித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Aug 05 2024, 05:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளம் , போன்ற தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

அந்த வகையில் கீர்த்தி நடித்த 'மகாநடி' திரைப்படத்திற்கு பின்னர் இவரது கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்ட படம் என்றால், அது கடந்த ஆண்டு தெலுங்கு நடிகர் நானிக்கு ஜோடியாக இவர் நடித்த 'தசரா' திரைப்படம் தான். சுமார்100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது மட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றது.

மருத்துவரான சகோதரியின் கணவரை 'ராயன்' படத்தில் நடிகராக மாற்றிய தனுஷ்! புகைப்படத்தோடு நன்றி தெறித்த கார்த்திகா!

35

இந்நிலையில் இப்படம் 69ஆவது சோபா ஃபிலிம் விருது நிகழ்ச்சியில், சுமார் 6 விருதுகளை அள்ளியுள்ளது. அதன்படி 'தசரா' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது நானிக்கும், சிறந்த ஹீரோயினுக்கான விருது கீர்த்தி சுரேஷுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது சத்யம் சூரியன் மற்றும் பிரேம் ரக்ஷித் ஆகியோருக்கு கிடைத்துள்ளது. இதை தவிர, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளராக கொள்ள அவினாஷுக்கும், சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது ஸ்ரீகாந்த் ஒடிலாவுக்கும் கிடைத்துள்ளது.

45

மேலும் பல பல பிரபலங்கள் பிலிம் ஃபேர் விருதை பெற்றுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது, பிலிம் ஃபேர் விருது விழாவிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த உடை மற்றும், அவரது நெக்லஸ் மதிப்பு குறித்த தகவல் கசிந்துள்ளது.

ஹனி மூனுக்கு நாள் குறித்து விடலாம்.! வாயை விட்ட வனிதா விஜயகுமாருக்கு... ஷாக் கொடுத்த பவர் ஸ்டார் சீனிவாசன்!

55

கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த கவர்ச்சியான வெள்ளை நிறம் கொண்ட அந்த மாடர்ன் உடையின் இந்திய மதிப்பு, ரூ.3 லட்சத்து 19 ஆயிரம் என கூறப்படுகிறது. மேலும் இந்த உடைக்கு எடுப்பாக கீர்த்தி அணிந்திருந்த சில்வர் எமரால்டு நெக்லஸ் ரூ.9,800 என கூறப்படுகிறது.  

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கீர்த்தி சுரேஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved