10 வகுப்பு தேர்வு ரத்து... இணையத்தை கலக்கும் மீம்ஸுகள்..!

First Published 10, Jun 2020, 12:06 PM

கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 10 ஆம் பொதுத்தேர்வை ரத்து செய்ததாக அறிவித்தது.

இதனால், தற்போது பல்வேரு மீம்ஸுகள் இணையத்தை கலக்கி வருகிறது... அது குறித்து ஒரு சிறு தொகுப்பு இதோ...

உண்மையிலேயே கிட்ஸ் மனதில் இடம்பிடித்த முதலமைச்சர்

உண்மையிலேயே கிட்ஸ் மனதில் இடம்பிடித்த முதலமைச்சர்

எக்க சக்க ஏக்கத்தில் இன்ஜினியரிங் ஸ்டுடென்ட்ஸ்

எக்க சக்க ஏக்கத்தில் இன்ஜினியரிங் ஸ்டுடென்ட்ஸ்

10 ஆம் வகுப்பு மாணவர்கள் முகத்தில் அம்புட்டு பிரகாசம்

10 ஆம் வகுப்பு மாணவர்கள் முகத்தில் அம்புட்டு பிரகாசம்

விழுந்து விழுந்து படிக்கும் மாணவிகளை பார்த்து நக்கல் சிரிப்பு..

விழுந்து விழுந்து படிக்கும் மாணவிகளை பார்த்து நக்கல் சிரிப்பு..

சொந்தக்காரவங்க பீலிங்ஸ்

சொந்தக்காரவங்க பீலிங்ஸ்

ஐயோ... ஐயோ... செம்ம காமெடி

ஐயோ... ஐயோ... செம்ம காமெடி

பெற்றோருக்கு செம்ம ஷாக்கிங் நியூஸ் என்றாலும்... மாணவர்கள் செம்ம ஹாப்பி

பெற்றோருக்கு செம்ம ஷாக்கிங் நியூஸ் என்றாலும்... மாணவர்கள் செம்ம ஹாப்பி

கொரோனா பேட்ச்... இப்போவே ஆரம்பிச்சிட்டாங்க அளப்பறையை

கொரோனா பேட்ச்... இப்போவே ஆரம்பிச்சிட்டாங்க அளப்பறையை

பொண்ணுக பீலிங்ஸ்... பசங்க பீலிங்ஸ்...

பொண்ணுக பீலிங்ஸ்... பசங்க பீலிங்ஸ்...

உங்களுக்கு மட்டும் ரத்தா... செம்ம காண்டில் காலேஜ் காய்ஸ்...

உங்களுக்கு மட்டும் ரத்தா... செம்ம காண்டில் காலேஜ் காய்ஸ்...

loader