- Home
- Career
- ஜாக்பாட்! இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை! கல்வித்தகுதி என்ன? ரூ.1,77,500 வரை சம்பளம்.!
ஜாக்பாட்! இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை! கல்வித்தகுதி என்ன? ரூ.1,77,500 வரை சம்பளம்.!
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) அக்கவுன்டன்ட், ஸ்டெனோகிராபர், உதவி மேலாளர் உள்ளிட்ட 84 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. பட்டப்படிப்பு முடித்த தகுதியானவர்கள் டிசம்பர் 15-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கல்வி தகுதி மற்றும் சம்பளம் எவ்வளவு உள்ளிட்ட விவரங்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
காலி பணியிடங்கள்
அக்கவுன்டன்ட் - 42, ஸ்டெனோகிராபர் - 31, உதவி மேனேஜர் - 9, நுாலக உதவியாளர் - 1, ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் - 1 என மொத்தம் 84 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு
18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டோர் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தில் சி.ஏ., / சி.எம்.ஏ., / எம்.பி.ஏ., / பட்டப்டிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்ப கட்டணம்
எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. பொது பிரிவினருக்கு ரூ. 500
மாத சம்பளம்
இப்பணியிடங்களுக்கு தேர்வுச் செய்யப்படுபவர்களுக்கு ரூ.25, 500 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://nhai.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் உள்ள அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 15ம்