MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Govt Job: மத்திய அரசு பணிக்காக காத்திருப்போருக்கு ஜாக்பாட்.! ஐடிஐ முதல் டிகிரி வரை அனைவருக்கும் வாய்ப்பு.!

Govt Job: மத்திய அரசு பணிக்காக காத்திருப்போருக்கு ஜாக்பாட்.! ஐடிஐ முதல் டிகிரி வரை அனைவருக்கும் வாய்ப்பு.!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் BHEL நிறுவனம், 99 தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். 

1 Min read
Vedarethinam Ramalingam
Published : Nov 25 2025, 07:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்பு காத்திருக்கு.!
Image Credit : META AI

வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்பு காத்திருக்கு.!

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனம் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) தொழில் பழகுநர் (Apprentices) பயிற்சி பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மொத்தம் 99 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருப்பமுடையவர்கள் 05.12.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Graduate Apprentices – 29 இடங்கள்

Mechanical (18), Production (2), Electrical & Electronics (1), Electronics & Communication (2), Civil (1), Computer Science/IT (1) ஆகிய துறைகளுக்கு 2023/2024/2025 ஆண்டுகளில் Engineering Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Account – 2 இடங்கள்: B.Com தேர்ச்சி. Assistant-HR – 2 இடங்கள்: ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம். மாத ஊக்கத்தொகை: ₹12,300

Technician (Diploma) Apprentices – 11 இடங்கள்

Mechanical (8), Electrical & Electronics (1), ECE (1), Civil (1). 2023/2024/2025 ஆண்டுகளில் Diploma in Engineering தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி. உதவித்தொகை: ₹10,900

22
தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்
Image Credit : Getty

தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்

Trade (ITI) Apprentices – 59 இடங்கள்

Fitter (35), Welder (13), Electrician (2), Machinist (5), Instrument Mechanic (2), Motor Mechanic (1), Plumber (1). அந்தந்த பிரிவில் ITI முடித்திருக்க வேண்டும். உதவித்தொகை: ₹10,560 – ₹11,040

வயது வரம்பு

18 – 27 வயது. SC – 5 ஆண்டு தளர்வு, OBC – 3 ஆண்டு தளர்வு.

பயிற்சி காலம்

12 மாதங்கள்.

தேர்வு முறை

படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை

முதலில் www.mhrdnats.gov.in தளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் https://trichy.bhel.com/tms/app_pro/pppuindex.jsp தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பின் முழு விவரங்கள் மற்றும் ஆன்லைன் அப்ளிகேஷன் பக்கத்தைக் காண அதே BHEL தளத்தை பார்வையிடலாம். இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!

Related Articles

Related image1
Job for Women: மகளிர் மட்டும்.! 12th முடித்துள்ளவர்களுக்கு அடிக்குது லக்.! நிம்மதியான அரசு பணி காத்திருக்கு.!
Related image2
Govt Job Vacancy: 2 ஆயிரம் பேருக்கு தமிழ்நாடு அரசு வேலை காத்திருக்கு .! இன்று முதல் Apply செய்யலாம்.! மறக்காதீங்க.!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Job for Women: மகளிர் மட்டும்.! 12th முடித்துள்ளவர்களுக்கு அடிக்குது லக்.! நிம்மதியான அரசு பணி காத்திருக்கு.!
Recommended image2
டிகிரி இருந்தால் போதும்.. தேர்வு இல்லை, கட்டணம் இல்லை! மத்திய அரசு வேலை.. ரூ.1.23 லட்சம் வரை சம்பளம்..
Recommended image3
Railway Group D Exam: வெளியானது ஹால்டிக்கெட்.! எப்படி பதிவிறக்கம் செய்யுனும் தெரியுமா?
Related Stories
Recommended image1
Job for Women: மகளிர் மட்டும்.! 12th முடித்துள்ளவர்களுக்கு அடிக்குது லக்.! நிம்மதியான அரசு பணி காத்திருக்கு.!
Recommended image2
Govt Job Vacancy: 2 ஆயிரம் பேருக்கு தமிழ்நாடு அரசு வேலை காத்திருக்கு .! இன்று முதல் Apply செய்யலாம்.! மறக்காதீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved